nice
S Suheera Nusry Well-known member Member Jun 17, 2024 #22 அப்போ இந்த முறை திருவிழா முகுந்தனோட கலக்க போகுது.....
S Suheera Nusry Well-known member Member Jun 17, 2024 #23 உதயா said: இது எல்லாம் அநியாயம் ஹீரோ ஏதோ சைடு கேரக்டர் மாதிரி வந்துட்டு போறான் இவ தான் வாய் ஓயாமல் பேசி கிட்டு இருக்கா Click to expand... அதானே..... எங்கடா இன்னும் நம்மாளுங்களை காணோமேன்னு இருந்திச்சு....
உதயா said: இது எல்லாம் அநியாயம் ஹீரோ ஏதோ சைடு கேரக்டர் மாதிரி வந்துட்டு போறான் இவ தான் வாய் ஓயாமல் பேசி கிட்டு இருக்கா Click to expand... அதானே..... எங்கடா இன்னும் நம்மாளுங்களை காணோமேன்னு இருந்திச்சு....
Ram priya Well-known member Member Jun 18, 2024 #25 அருமையான பதிவு முகுந்தனின் பெற்றோர் லவ் மேரேஜ் அவனோட அம்மா மலர் வீட்டுக்கு நெருங்கிய உறவாக இருப்பாங்களோ....???!!!
அருமையான பதிவு முகுந்தனின் பெற்றோர் லவ் மேரேஜ் அவனோட அம்மா மலர் வீட்டுக்கு நெருங்கிய உறவாக இருப்பாங்களோ....???!!!
SINDHU NARAYANAN Well-known member Member Friday at 12:15 PM #27 அண்ணனுக்கு வேற கல்யாணம் ஆக போகுது, வர போற அண்ணி எப்படி இருப்பாளோன்னு தெரியல.. எதுக்கும் இந்த பாட்டு இப்பவே போட்டு வைப்போம்..
அண்ணனுக்கு வேற கல்யாணம் ஆக போகுது, வர போற அண்ணி எப்படி இருப்பாளோன்னு தெரியல.. எதுக்கும் இந்த பாட்டு இப்பவே போட்டு வைப்போம்..