Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுவினும் இனியாள் - 6

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
அடேய் ஜான்.... உருண்டு பிரண்டு சிரிக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய காமெடி இல்லையே ஹேரி சொன்னது 🥺🥺🥺😧😧😧😕😕😕
 
A very good episode, Indrajai ma. :love: :love: :love: Parthi is very responsible towards Mathu. John is laughing his head off, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: must be what Harry
talked about his conversatin with Madu. John must be thinking why is this idiot talking about these, before springing into action. Ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: may be it’s quite normal to jump into any relationship without thinking in Australian culture, :unsure::unsure::unsure:
 
அடேய் ஜானு இன்னா கெக்க பிக்க. எங்க பொண்ணு சொன்னது உனக்கு நகைச்சுவையாக இருக்கோ
 
Hmmm....

நம்ம
மடு வுக்கு கொஞ்சம் கொஞ்சமா ஹேரி மேல ஒரு soft corner வளருது....
 
மது இத்தனை சொல்லியும்
அவள நினைச்சுட்டு இருக்கான்

இந்த அல்டாப்பு பிரபஞ்சன் வேற
என்ன வம்பு இழுப்பானோ
 
Story is nice.. checking daily for your episode... pls give quick updates if possible...
 
Top