same query sis.....Only audio va?? இங்க read பண்ண போடமாட்டீங்களா?
same query sis.....Only audio va?? இங்க read பண்ண போடமாட்டீங்களா?
மிகவும் அருமைஅல்லோ அன்பூக்களே
மார்னிங் போட்ட வீடியோ போஸ்ட்ல சொன்ன அந்த சர்ப்ரைஸ் இதோ
மார்னிங் நான் போட்ட போஸ்ட்
Bei Facebook anmelden
Melde dich bei Facebook an, um dich mit deinen Freunden, deiner Familie und Personen, die du kennst, zu verbinden und Inhalte zu teilen.www.facebook.com
தேநீருக்கும் நமக்கும் முன்ஜென்ம பகை இருந்தாலும் ஒருவாட்டி இப்டியாச்சும் வெள்ளைகொடி காமிப்போமேன்னு சிறுமுயற்சி
வீடியோ வடிவில் ஒரு தேநீர்
எதுக்கு நமக்கு இந்த வேண்டாத வேலைன்னு எல்லாம் நினைக்காம அந்த சாமி மேல பாரத்தை போட்டு வலதுகாலை வச்சுட்டேன்.
இதுவாச்சும் வொர்க்கவுட் ஆகுதான்னு பார்ப்போம்
இதோ மந்திரப்பொன் மேகங்கள் கதையிலிருந்து சிறு துளி
கேட்டுட்டு சொல்லுங்க அன்பூஸ்
Super teaser