மனதிலோர் மோகன ராகம் - 21

Advertisement

சத்யா ஏதோ அவனை அவனே சரி பண்ணிட்டு இருக்க பாக்குறான்.... ராகாக்கு அது முடியல....

மிருது அந்த உடனே கல்யாணம் ஐடியா ராகா கொடுத்ததுனு சொன்னியா சத்யா கிட்ட...
ராகா வை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு....
சத்யா வேற பிரச்சனைகள் வராம இருக்க நினைக்கறான். ராகாவுக்கு மனசு தாங்கலை. என்ன பண்ணறது பாவம்.. :( :(
 
???

அதான் சத்யா ஃபோன் பண்ணியும் எடுக்கலை இல்ல, அப்புறமும் ஏன் அவனுக்கு சும்மா ஃபோன் போட்டுகிட்டு இருக்க...??
அதெப்படிங்க விட முடியும்? ஃபோன் பண்ணினா எடுக்கணும்ல... :(
 
சத்யா ராகாவுக்கு hope கொடுக்க கூடாதுன்னு அவளை avoid பண்றான்.ராகாவின் நிலமை பரிதாபம் தான்.மிக்ஸியில் போட்ட பழத்தைப் போல கூழாய் போன உணர்வு ஆசுவாசப்பட சற்று நேரமாகும் ????
 
எனக்கென்னவோ....சத்யா ஏதோ ப்ளான் பண்ணிட்டான் என தோணுது
சூப்பர் ?
 
இவனுக்கு தோணினால் பேசுவான்... இல்லன்னா ஃபோன கட் பண்ணுவானா....
இவனையெல்லாம் திரும்பிக்
கூட பார்க்காத ராகா
 

Advertisement

Advertisement

Back
Top