Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 25

Advertisement

Illa enaku puriyala enna yathirpakuran raga kita ???no sonna Ava than no sollitala apaninu nenakava??illa yes sonna enna panna pora ???elarum raga than thappu nu nenachom but ippo Thane purithu yaar pakam irukunu ???author jii plz jii raga ooda pathil apadiye nachunu irukanom aama solliputen aama athu ketu intha Sathya reaction paakanom ji ithuku neega than guarantee aama waiting for next epi jii???
 
Satya got valid reasons for everything but it will be very hard for him to handle situation after wedding with Raga.

Raga should not accept Saty
 
பக்கா business manஆ பேசறாருப்போ..!! ஏன்டா சத்யா இதெல்லாம் அவகூட அத்தனை நாள் கடள வறுத்தியே அப்ப தெரியலயோ ??? சீ..! போ இந்த பழம் புளிக்கும்னு அவ தூக்கி எறிந்து வந்ததுக்கு அப்புறம் தான் புத்திக்கு உறைக்குதோ????
 
இப்போ என்ன எதிர்பாக்குறான் அவளிடம் ...??
இவ்ளோ தூரம் வந்து இருக்கான் ....வந்து தன் பக்க ஞாயத்தை சொல்லி ,அவளிடம் முடிவை விட்டு விட்டு இருக்கான்...
அவள் என்னதான் முடிவு எடுக்ப்போகிறாள்..?
சூப்பர் ?
 
Top