Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 28 (final)

Advertisement

மிருது சூழ்நிலையை உள்வாங்கி புரிஞ்சிக்கிட்டா. கண்ணாலம் வரைக்கும் கொண்டு வந்து கடைசில மனசு மாறி ராகாவை லவ் பண்ணறதை எல்லாம் மிருது பாத்ததுக்கு அப்பறம் சொல்றது டூ மச் சத்யா. தெளிவில்லாத மனநிவையை கடைசி வரைக்கும் கொண்டு போயி அப்பறம் மாறி ராகாவை ஏத்துக்கிறது . என்ன ஒன்னு அம்பூட்டு செலவு பண்ணுன கண்ணால ஏற்பாடு எல்லாம் வேஸ்டாப் போச்சு. சத்யா இனியாவது ராகாவ கலங்காம பாத்துக்கோ. வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ.
 
Hi, nice story. But Hero periya businessman maturity konjam kuda illamel iruppathu dhaan etho pola irukku. Thank you. With regards from rajinrm
 
#TNWContestwriters
#14
#மனதிலோர்மோகனராகம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... சத்ய சாய்ராம்.. ராகமாலிகா..
சத்யாவிற்கு தன் ஜூனியரும் சிறு வயது தோழியும் தந்தையின் பிசினஸ் பார்ட்னரின் மகளும் ஆன மிருதுளாவுடன் திருமணம் ஏற்பாடாகிறது... தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சத்யாவிற்கு இவளை வேண்டாம் என சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமல் அவளை மனம் முடிக்க சம்மதிக்கிறான்.. இவர்களின் திருமணத்தை ஏற்று நடத்தி வைப்பதற்காக இவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் சுருஷ்டியை நாடும்போது அங்கு இவனின் மனதை கொய்கிறாள் ராகா... இருவருக்குமே ஒருவரின் மேல் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.. சத்யாவிற்கு அவனின் பிசினஸும் தந்தை மற்றும் தமக்கையின் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்பதும் தயக்கத்தை ஏற்படுத்துகிறது.. அதேபோல் ராகாவிற்கும் மிருதுவின் நல்ல குணமும் பணக்காரி என்ற திமிர் இல்லாமல் பழகும் அவளின் அன்பும் அவளுக்கு துரோகம் செய்கிறோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவளை தவிக்க செய்கிறது... தங்கள் தயக்கங்களை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தார்களா இவர்கள் என்பது கதையில்... சத்யா.. அன்னையின் இடத்தில் ராகாவை வைத்து பார்க்கும் இவன் மனதின் ஏக்கமும்.. தன் முகம் பார்த்தே தன் மனதை புரிந்து கொள்ளும் அவளின் காதலும் பரிவும் பாசமும் அவனுக்கு மனதில் நிம்மதியை ஏற்படுத்துகிறது..
ராகாவிற்கு அவனின் மீது அளவு கடந்த காதல் இருந்தாலும் அவனின் முடிவுகளை அவளை எடுக்க வைப்பதை நினைத்து கோபம் கொண்டு அவனை விட்டு தள்ளிச் செல்ல நினைக்கிறாள்.. தன் மனதில் இருக்கும் நல்ல எண்ணத்திற்கும் கெட்ட எண்ணத்திற்கும் நடுவில் ஊசலாடி தவிக்கிறாள்..இவளின் அந்தச் விட்ச் சிரிப்பும் தன்னைத் தானே கவுண்டர் அடித்துக்கொண்டு கலாய்த்து கொள்வதும் வெகு அருமை 🥰 ஒரு எப்பிலாக் கூட கொடுக்காமல் இப்படி கதையை முடித்து விட்டீர்களே ரைட் ஜி ஞாயமா 😔 வெகு வெகு அருமையான கதை👏👏
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
 
ரொம்ப நல்லா இருக்கு முடிவு
வாழ்த்துகள்
 
Simple ஆன கதை, அதை நகர்த்தி சென்ற விதம் சிறப்பு.எழுத்திற்கான மெனகெடல் நல்லா தெரியுது.. The plot, script, narration.. characterization is well described. செம dialogues. It was magical. It Keeps u engaged.. u cannot stop once u started reading. Hope it gets the attention it deserves. Kudos to the writer👏 and my best wishes to win the contest🤞
 
Top