Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 8

Advertisement

Konjam underhand tactics than Raga vodathu.Both Raga and Satya are able to
sense their feelings .Poor Mridula
ஆமாம். நிறைய உள் குத்து வேலைகள் தான் செய்கிறாள். பார்ப்போம் என்னாகிறது என்று!
 
அச்சோ evil witch நான் கூட உன்னை தப்பா தான் நினைசென்... அனிதா பண்ண முட்டாள் தனுத்துக்கு அஜிக்கு திட்டு.... ரொம்ப தான்....

சத்யா மனசு மூளை னு எல்லாம் பேசுற ஆனா கல்யாணம் நின்னு போச்சு அது மட்டும்.தெரியுது.... நீயம்.evil witch யும் என்ன பண்ணீங்களோ... ஆமா நீங்க ரெண்டும்பெரும் இல்ல ok இந்த மிருது எங்க போன
ராகா உண்மையில் நல்லவளா கெட்டவளா? தெரியவில்லையே!!!!
கல்யாணம் நின்னதுக்கு யார் காரணமா இருப்பா? பொருத்திருந்து பார்ப்போம்.
கருத்திற்கு நன்றி தோழி
 
???

ராகா...??

View attachment 4132

(Font size பெருசா போடுங்க, திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கேன்)
வாவ்வ்வ்வ்வ்வ்!
தலைவர்! மிகவும் பொருத்தமான புகைப்படம். (எப்புட்ட்றா மொமெண்ட்)
மிக்க நன்றி!!
font size பெரிது படுத்தியுள்ளேன். தங்களின் மொத்த கருத்துக்களையும் இன்று தான் பார்க்க நேர்த்தது அதனால் தான் தாமதம்.
இனி இந்த தொந்தரவு இராது. நன்றி தோழி!
 
Top