Nirmala vandhachu ???
ராகா, ரொம்ப கெட்டவள் இல்லைன்னு தான் காட்டிகிட்டாளே! மிருது கொஞ்சம் பாவம் போலத் தான் இப்போ தெரியறா! இன்னும் போகப் போக என்ன செய்ய போறாங்களோ!!!கொஞ்சம் நல்ல ஈவில் தான் போல..? ஆனாலும் நடக்குறதை எல்லாம் பார்த்த மிருதுளா மேல பரிதாபமா இருக்கு.. ? சத்யா தப்புனு தெரிஞ்சும் தன்னோட மனசை control பண்ண முடியாமல் அவளை பார்க்குறான்.. எங்க போய் முடியப் போகுதோ.. ?