நன்றி சகிபுதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி
அசத்தலான ஆரம்பம்
ஹீரோயின் திலோத்தமாவா, அப்போ ஹீரோ ஒரு சிறந்த காதல்மன்னனாதான் இருப்பாங்க.
நன்றி சகிசூப்பர் ஸ்டார்ட்
திலோபெத்தவங்க அவங்க வாழ்க்கையை தனித்தனியா தேடிகிட்டு இவளை தனிமைப் படுத்திட்டாங்க.... பாவம் அன்புக்காக ஏங்குறா...
சேனா
அவனுக்கு தெரியாமலே நான்கு வருஷக் காதல் திலோக்கு அவன் மேல... இந்த பயணத்துல எதாவது திருப்பம் இருக்குமா![]()