மனம் கொத்தி பறவை -10

Advertisement

அருமையான பதிவு 🤩🤩

சாகப்பயணி சரியா தான் போட்ருக்கீஙக மா.... இப்போது அவள் போகும் பயணத்திற்கு சரியான வார்த்தை தான் 😍😍😍
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: மாத்திட்டேன் சகி
 
சேனா மேல இருக்க கோபத்துல அவசரப்பட்டு கிளம்பி வந்து இவன்கிட்ட மாட்டிக்கிட்டா.... 😱😰
நன்றி சகி ❤️❤️❤️
 
நம்மாளுக்கு கோவத்துல விரக்தில மூளை தேவையில்லாதத ரோசிச்சு தேவையில்லாத ஆளுகிட்ட மாட்டிகிட்டா.
ஏம்மா திலோ அவன் கண்டுக்கலைன்னா கூடவே இருந்து குடுமிய புடிச்சு ஆட்டாம வூட்டைவுட்டு வெளிய வந்து வம்பை விலைகுடுத்து வாங்கிட்டு அவனைய வாடா வாடான்னா அவனென்ன மந்திரவாதியா? ஜீபூம்பான்னு வந்து நிக்கிறதுக்கு.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
 

Advertisement

Advertisement

Back
Top