நன்றி சகிநைஸ் அப்டேட்
என்ன நடந்துருந்தாலும் அவன் தான் வேணும்ன்னு முடிவுக்கு வந்துட்டா திலோ.....
உண்மை எல்லா விதமான பைத்தியக்காரத்தனங்களையும் செய்ய வைக்கும்Nice ud
இந்த காதல் தான் என்ன ஒரு விநோதமான ஜந்து... ஒருத்தர் மனசுக்குள் நுழைஞ்சுட்டா போட்டு குடைஞ்சு எடுத்துடுது![]()
ஏன் டா ஹல்க் எப்போ பாரு அழ விட்டு பின்னால் வந்து சமாதானம் பண்றதையே வேலையாக வெச்சுருக்க
திலோ....சேனா செய்ததை மாத்த முடியாதுபோனா போகுது மன்னிச்சு வாழ்க்கை கொடுத்துடு
![]()