Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை -5

Advertisement

Nice ud 🤩🤩
epi சின்னதாக இருக்கா மாதிரி feel கொடுக்குது.... எனக்கு தான் அப்படி தெரியுதா இல்ல நிஜமாகவே சின்னதாக தான் இருக்கா....???!!!!

Swetha 😤😤😠😠😡😡🤬🤬
 
Welcome teacher 💐 exam busy lla வரமாட்டீங்கனு நினைச்சேன்.😁😁😁😁
Oh😮 திலோ அவனோட கார்ல அவனுக்கு தெரியாது ஏற்கனவே ஏறியிருக்கா.
அப்படியே ஏறின மாதிரியே சேனாபதிக்கு தெரியாத இறங்கிடலாம்னு நினைச்சிட்டா
போல
 
Last edited:
ஸ்வேதா கரண் இரண்டு பேரும் தங்களோட சுகம் மட்டுமே பெருசு என்று நினைச்சு வாழ்றாங்க 👿👿👿👿👿👿👿👿👿

இந்த சொத்து ஸ்வேதா அப்பாவுடையது 😣😣😣 இதுல கரணுக்கு எந்த உரிமையும் இல்லை தானே 🥶🥶🥶🥶 பிறகு எதுக்கு இப்படி அலையுறான் 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

சேனா திலோ மனசு தெரிஞ்சும் இப்படி விட்டுட்டு போக துடிக்குறியே 😱😱😱😱😱😱


திலோ வண்டி பின்னாடி ஒழிஞ்சுக்கிட்டாளா 🤣🤣🤣🤣🤣
 
Top