சின்னதில்ல சின்னதில்ல, வேகமா படிச்சுடீங்க போல அதன் இன்னொருதடவ மெதுவா படிங்கNice ud
epi சின்னதாக இருக்கா மாதிரி feel கொடுக்குது.... எனக்கு தான் அப்படி தெரியுதா இல்ல நிஜமாகவே சின்னதாக தான் இருக்கா....???!!!!
Swetha![]()
எக்ஸாம் டென்சன் நமக்குத்தான் அவனுங்க பிரியா இருக்கானுங்கWelcome teacherexam busy lla வரமாட்டீங்கனு நினைச்சேன்.
Ohதிலோ அவனோட கார்ல அவனுக்கு தெரியாது ஏற்கனவே ஏறியிருக்கா.
அப்படியே ஏறின மாதிரியே சேனாபதிக்கு தெரியாத இறங்கிடலாம்னு நினைச்சிட்டா
போல
வர்றத ஏன் வேண்டாம்னு சொல்லணும் கெடச்சவரைக்கும் லாபம் தானே, நன்றி சகிஸ்வேதா கரண் இரண்டு பேரும் தங்களோட சுகம் மட்டுமே பெருசு என்று நினைச்சு வாழ்றாங்க
இந்த சொத்து ஸ்வேதா அப்பாவுடையதுஇதுல கரணுக்கு எந்த உரிமையும் இல்லை தானே
பிறகு எதுக்கு இப்படி அலையுறான்
சேனா திலோ மனசு தெரிஞ்சும் இப்படி விட்டுட்டு போக துடிக்குறியே
திலோ வண்டி பின்னாடி ஒழிஞ்சுக்கிட்டாளா![]()
ஆமா ஆமாஸ்வேதா கரண்
சேனாக்கு திலோ மனசு புரிஞ்சும் ஏன் ஏத்துக்க முடியல...
திலோ திரும்பவும் சேனா கூடவே எஸ்கேப் ஆ...![]()
ஆமாம் நன்றி சகிஸ்வேதா கரண் இரண்டு பேருமே சரியான சுயநலவாதிங்க......
திலோ திரும்பவும் பயணமா சேனா கூட.....
ஆமாம் நன்றி சகிEvarkaludaiya vandiyil thaan irukkiraala Thilothama ippadi oru Amma avaluku enna solla ud arumai