அப்படியா உங்கள நம்ப வெச்சுருக்கேன்ரைட்டர் ஜி... இந்த பதிவை அருமையான பதிவு என்று சொல்ல மாட்டேன்
அடேய் கடோத்கஜா....ஏன்டா இப்படி அழ வைக்கிற எங்க திலோவஉன்னை பற்றி சொன்னது உண்மையாடா...???!!!
அம்மா அப்பா சரியில்லை என்று தெரிஞ்சும் உயிரை விட நினைக்கல டா.... உன்னை காதலிச்ச குற்றத்துக்கு ஒரு வரியில் அவள கிணத்துல குதிக்க வெச்சுட்டுயே
அச்சோ.....இந்த ரைட்டரோட ஹீரோஸ் எல்லாம் தங்கமானவங்க என்று நினைத்து திலோ மாதிரி நாங்களும் ஏமாந்துட்டோமா![]()
அதெல்லாம் பாக்க அவளுக்கு நேரம் பத்தலையே ஓடி போறதுல பிஸியா இருந்துட்டாபாவம் பிள்ளை எவ்வளவு நேரம் தான் சீட்டுக்கு அடியிலே லேண்ட் ஆகி இருக்கிறது
யம்மா திலோ உங்கள் வீட்டுல குளிக்க தண்ணீர் இல்லையாஇப்படி நடு ராத்திரியில் கிணத்துல குதிச்சு விளையாடுற
சேனா உண்மைய சொல்றானாஇல்லை இவளை ஏமாத்த பொய் சொல்றானா
கதிரும் அமைதியா நிற்குறானே
திலோ அப்பன் ரொம்ப யோக்கியம் மாதிரி பேசுறான்![]()
ராவணனா இருப்பானோசேனாக்கு இன்னொரு முகம் இருக்கா........
திலோ......சேனாவும் அவன் பங்குக்கு கஷ்டத்த குடுக்குறான்
.....
அவதான் எப்போவும் அவனையே குறுகுறுன்னு பாக்குறாளேThilo kaadhal Seana ku eppadi therium lovely ud very nice mam
ஆமா சிஸ் சரியான லூசு இவ எப்படி ஹீரோயின் ஆனாசேனா திலோவை கழட்டி விடுறதுக்காக பொய் சொல்றானா இருக்கும்..
இதெல்லாம் கதிரோட ரிலாக்ஸ்சேஷனா இருக்கும்அதான் அவன் ஜெர்க் ஆகுறான்.....
திலோ சரியான அவசரக் குடுக்கை.... எதைப் பத்தியும் யோசிக்காம வண்டியில ஏறிட்டா.... இப்போவும் அவன் பேசுனதை கேட்டு கிணத்துல குதிச்சுட்டா... லூசு...