Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 6

Advertisement

அடேய்களா குன்னூர் போக நீ சொல்லுற காரணம் திலோவோட மனச மாத்த தான??? இல்ல நிஜமாகவே நீ சொல்லுறது உண்மைனா திலோ உன்ன மன்னிக்கவே கூடாது 😡😡😡😡😡
 
Last edited:
ரைட்டர் ஜி... இந்த பதிவை அருமையான பதிவு என்று சொல்ல மாட்டேன் 😠😠😠

அடேய் கடோத்கஜா....ஏன்டா இப்படி அழ வைக்கிற எங்க திலோவ 😤😤😤😤 உன்னை பற்றி சொன்னது உண்மையாடா...???!!! 😡😡😡
அம்மா அப்பா சரியில்லை என்று தெரிஞ்சும் உயிரை விட நினைக்கல டா.... உன்னை காதலிச்ச குற்றத்துக்கு ஒரு வரியில் அவள கிணத்துல குதிக்க வெச்சுட்டுயே 😤😤😤🤬🤬🤬

அச்சோ.....இந்த ரைட்டரோட ஹீரோஸ் எல்லாம் தங்கமானவங்க என்று நினைத்து திலோ மாதிரி நாங்களும் ஏமாந்துட்டோமா 😨😨😱😱😥😥😰😰
 
Last edited:
🤩🤩🤩🤩 பாவம் பிள்ளை எவ்வளவு நேரம் தான் சீட்டுக்கு அடியிலே லேண்ட் ஆகி இருக்கிறது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

யம்மா திலோ உங்கள் வீட்டுல குளிக்க தண்ணீர் இல்லையா 🤔🤔🤔 இப்படி நடு ராத்திரியில் கிணத்துல குதிச்சு விளையாடுற 😝😝😝😝😝😝😣

சேனா உண்மைய சொல்றானா 🤦🤦🤦 இல்லை இவளை ஏமாத்த பொய் சொல்றானா 😏😏😏😏😏

கதிரும் அமைதியா நிற்குறானே 🧐🧐🧐🧐🧐🧐


திலோ அப்பன் ரொம்ப யோக்கியம் மாதிரி பேசுறான் 🤭🤭🤭🤭
 
Last edited:
Top