Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 7

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
அடேய் hulk உங்க ஊர்ல கிணத்துல முத்து கிடைக்குமா...??!!! 🥴🥴🥴

உன் உருவத்தை பார்த்து நர்ஸ்க்கு சந்தேகம் வருது 🙁🙁 ஆனால் எங்க திலோவுக்கு உன் மேல காதல் வந்துருக்கு பாரு 😰😰😱😱 காதலுக்கு கண் இல்லை என்று சும்மா வா சொன்னாங்க 😥😥😓😓😞😞
நன்றி சகி 🥰🥰🥰
 
கதிர்ர காட்டி அண்ணன்னு சொன்ன உடனே ஆமா எங்க அண்ணா தானு ஒத்துக்கிட்டா, அதேபோல இனி கதிரும் அவன் சொன்ன தங்கைன்ற வார்த்தைக்கு மரியாதை தந்து அவ வாழ்க்கைய காப்பாற்றிக் கொடுக்கனும்.
நன்றி சகி 🥰🥰:ROFLMAO:
 
Top