Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 7

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புகளே இதோ புதிய பதிவு 🥰 🥰 🥰 ,

போன எபிக்கு நீங்க போட்ட கமெண்ட்ஸ் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன், முதல் தடவையா என்னோட ஹீரோ இவ்ளோ பொங்கல் வாங்குறார் குமுதா ஹாப்பி அண்ணாச்சி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::D

மனம் கொத்தி பறவை - 7 - https://tamilnovelwriters.com/மனம்-கொத்தி-பறவை-7/

1707754667309.jpeg 1707754685070.jpeg
 
🤩🤩🤩 கதிர் பேசுறதை பார்க்கும் போது சேனா சொன்னது உண்மையா இருக்குமோ என்று தோணுது 🤔🤔🤔🤔🤔

திலோ ஏம்மா நீ விழுந்து வாரினதுக்கு எங்க ஹீரோவ ஏதோ வில்லன் மாதிரி பார்க்குறாங்க 🤬🤬🤬🤬🤬🤬

நர்ஸு யாரையும் உருவத்தை வச்சு எடை போடாதீங்க 😕😕😣😣😣😣


திலோ அவன் கிட்ட பேசிட்டு முடிவு எடு 🤗🤗🤗🤗
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
அடேய் hulk உங்க ஊர்ல கிணத்துல முத்து கிடைக்குமா...??!!! 🥴🥴🥴

உன் உருவத்தை பார்த்து நர்ஸ்க்கு சந்தேகம் வருது 🙁🙁 ஆனால் எங்க திலோவுக்கு உன் மேல காதல் வந்துருக்கு பாரு 😰😰😱😱 காதலுக்கு கண் இல்லை என்று சும்மா வா சொன்னாங்க 😥😥😓😓😞😞
 
Last edited:
கதிர்ர காட்டி அண்ணன்னு சொன்ன உடனே ஆமா எங்க அண்ணா தானு ஒத்துக்கிட்டா, அதேபோல இனி கதிரும் அவன் சொன்ன தங்கைன்ற வார்த்தைக்கு மரியாதை தந்து அவ வாழ்க்கைய காப்பாற்றிக் கொடுக்கனும்.
 
Last edited:
Top