Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 7

Advertisement

சேனா என்னைக்கு திலோவை பார்த்து ஜீப்ல ஏத்துனானோ அப்போ இருந்து ஒரே அட்வெஞ்சரஸ் ட்ரிப் தான்... 😝😝😝😝😝😝

என்ன கெத்தா இருந்தவனை சோபா க்கு முட்டு குடுக்க வச்சுட்டா... 🥴🥴🥴🥴
தூக்கமும் போச்சு இவளுக்கு காவல் காக்குறதுல... 😣😣😣😣😣😣😣
 
இவனுக்கு திலோ மேல ஒன்னுமே கிடையாதாம்.
ஆனா கிணத்துல வுழுந்த புள்ளய காப்பாத்துவானாம். பாதுகாப்பா பாத்துக்குவானாம்.
மயங்குன திலோவ பொசுக்கு பொசுக்குன்னு தூக்கிகிட்டு நடக்க மாத்தரம் தெரியுமாம்.

இதுல உன்ற கைய உலக்கையை விட ஸ்டிராங்குன்னு ஒத்துக்கிறேன் டா.
 
Seana sonnathu unmaiya poiyo aanaal Thilo Seana vai virumbuvathu unmai avalaal avanai verukka mudiyaathu nambikkai irunthathaal thaane avanodu veettil sollaamal vanthirukkiraal ud superb mam
 
🤩🤩🤩 கதிர் பேசுறதை பார்க்கும் போது சேனா சொன்னது உண்மையா இருக்குமோ என்று தோணுது 🤔🤔🤔🤔🤔

திலோ ஏம்மா நீ விழுந்து வாரினதுக்கு எங்க ஹீரோவ ஏதோ வில்லன் மாதிரி பார்க்குறாங்க 🤬🤬🤬🤬🤬🤬

நர்ஸு யாரையும் உருவத்தை வச்சு எடை போடாதீங்க 😕😕😣😣😣😣


திலோ அவன் கிட்ட பேசிட்டு முடிவு எடு 🤗🤗🤗🤗
விழுந்து வாரியத்துக்கு அவன்தானே காரணம் :D:D
 
Top