Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 3

Advertisement

இவங்க பண்றத எல்லாம் பார்த்தா இப்போவே bp ஏறுது.. இன்னும் என்னல்லாம் நடக்குமோ.. பாவம் அவங்களும் எவ்வளவு தான் சமாளிப்பாங்க..
உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லட்டா, நானும் இவங்களும் பெஸ்டி ஆனால் எப்பவும் எதிர் எதிர் டீம், ஹீரோயின் ஹார்மில இருந்துட்டு நம்ப ஹீரோக்களை பாவமே பார்க்காமல் எப்படி எல்லாம் பேசி ஹீரோ ஹார்மி சாபத்தை வாங்கிட்டாங்க தெரியுமா, அதான் இப்போ அது வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு இந்த முறை எப்படி ஹீரோயினுக்கு கொடை பிடிக்குறாங்கனு பார்க்கணும் என்ற ஆசை தான் பா, ?????????☺️
 
நிறைய வாங்கிட்டாங்களோ..??? அதான் இந்த வாட்டி யாழிகிட்ட மாட்டிக்கிட்டாங்க..
அப்போ நம்ம நல்லா வேடிக்கை பண்ணலாம் னு சொல்றிங்க..
 
இவங்க பண்றத எல்லாம் பார்த்தா இப்போவே bp ஏறுது.. இன்னும் என்னல்லாம் நடக்குமோ.. பாவம் அவங்களும் எவ்வளவு தான் சமாளிப்பாங்க..
சிஸ் என் இனமடா நீனு.kanna-pandian-skp-vadivel.gif
 
நோ வயலன்ஸ் சிஸ். எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்கு வாங்க. நீங்க வையாதீக. பக்குவமா சொல்லுங்க சிஸ். நானு ஒரு ஐடியா சொல்றேன். அது பிரகாரம் செய்யுங்க. எப்படி வேலை செய்யுதுன்னு மட்டும் பாருங்க. தனிச் சேனல் தனித்தீவெல்லாம் வேண்டாம் சிஸ். யூடூப் சேனல் மூலியமாவே அவிகளை திருத்திறலாம் . இன்னது பண்ணலாம். இன்னது பண்ணக்கூடாது. எதைப் பேசலாம் பேசக்கூடாதுன்னு வீடியோ எடுத்து போட்டோம்னா அப்புடி பாத்து கேட்டு அறிஞ்சு தெரிஞ்சு நடந்துகிட்டு நல்ல பேரு வாங்கிருவாங்க. இதுல ஹைலைட்டே சேனலோட ஓனரா துடியனோட மம்மியப் போட்டுறலாம். பிராப்ளம் சால்வ்ட்.
நோ அப்படியெல்லாம் முறைக்காதீக சிஸ். அச்சோ நரநரநரன்னு பல்லு நெறிபடற சத்தம் கேக்குதே.?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️View attachment 3915
உங்க ஐடியாவோ ஐடியா தான் போங்க.. ? அது எதுக்கு துடியன் மம்மியை ஓனரா போடணும்.. ?? அவங்களே பச்சைபுள்ள மாதிரி இருக்காங்க.. விட்டா இவளுக்கு fans கிளப் எல்லாம் start பண்ணுவாங்க போல..
 
நிறைய வாங்கிட்டாங்களோ..??? அதான் இந்த வாட்டி யாழிகிட்ட மாட்டிக்கிட்டாங்க..
அப்போ நம்ம நல்லா வேடிக்கை பண்ணலாம் னு சொல்றிங்க..
அதே, அதே டியர் ?????
 
உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லட்டா, நானும் இவங்களும் பெஸ்டி ஆனால் எப்பவும் எதிர் எதிர் டீம், ஹீரோயின் ஹார்மில இருந்துட்டு நம்ப ஹீரோக்களை பாவமே பார்க்காமல் எப்படி எல்லாம் பேசி ஹீரோ ஹார்மி சாபத்தை வாங்கிட்டாங்க தெரியுமா, அதான் இப்போ அது வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு இந்த முறை எப்படி ஹீரோயினுக்கு கொடை பிடிக்குறாங்கனு பார்க்கணும் என்ற ஆசை தான் பா, ?????????☺
அடப்பாவி இப்படி ஒரு ஆசையா? நடத்துங்க நடத்துங்க...images-28.jpeg
 
நிறைய வாங்கிட்டாங்களோ..??? அதான் இந்த வாட்டி யாழிகிட்ட மாட்டிக்கிட்டாங்க..
அப்போ நம்ம நல்லா வேடிக்கை பண்ணலாம் னு சொல்றிங்க..
shocking-athirchi.gif
 
உங்க ஐடியாவோ ஐடியா தான் போங்க.. ? அது எதுக்கு துடியன் மம்மியை ஓனரா போடணும்.. ?? அவங்களே பச்சைபுள்ள மாதிரி இருக்காங்க.. விட்டா இவளுக்கு fans கிளப் எல்லாம் start பண்ணுவாங்க போல..
அதனாலதானே அவிகளைச் சொன்னேன். மம்மியும் பையனும் மொதவாட்டி பாக்கும் போதே யாழிகிட்ட பிளாட்டு ஆயிட்டாங்க. எதிர்காலத்துல துடியனோட மேற்பார்வைல கரக்கிட்டான நடைமுறைப்படி யாழி பெரிய யூடூப்பர் ஆகவும் வாய்ப்பிருக்கே. roflphotos-dot-com-photo-comments-20190128115756.jpg
 
எல்லாம் சரி தான் Mathy டியர், ஆனால் எதுக்கு நீங்க வைஷு அக்காவை நம்ப பக்கம் கூப்பிடுறிங்க, அவங்க முன் வச்ச காலை பின் வைக்க மாட்டாங்க ?????????
Athu pona episode
Ithu intha munnottam
?‍♀️?‍♀️?‍♀️??????
 
Top