Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 3

Advertisement

ரைட்டர் ஜீஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ எத்தனை நாளா இந்த திட்டம்? எங்க இருக்கீங்க? ????????????????? இதுதான் நீங்க வாட்ஸ் ஏத்துன அழகா?. சொல்லும்போதே உசாரூ ஆயிருக்கோனும்.தம்பி உடையான் படைக்கு அஞ்சானு சொல்லுவாங்க. இவனை நம்புனதுக்குஊஊஊஊ.....ஆனா என்ற யாழிக்கு வாச்ச தம்றீ?????????????????. டேய்ய்ய்ய் ஏருல பூட்டுன எருமை மாடு விஷ்ணுஊஊஊஊஊஊஊ நல்லபுள்ள, அப்புராணியா இருக்கற யாழியை எதுக்குடா மண்டையக் கழுவிக்கிட்டு இருக்குறே. தடிமாடு உன்ற வாயில வசம்பை வச்சித் தேய்க்க. விளங்காத பயலே நீயும் அந்தத் துடியன்மாதிரி பாய்ஸ் இனங்கிறதால வாய்க்கு வந்ததை உளறிகிட்டு இருக்கறே. யாழிம்மா இந்த விஷயத்துல மட்டும் உன்ற அதிமேதாவியான நொம்பிப் பேச்சைக் கேக்காதே. பயபுள்ள செத்தநேரத்துல பீதியக் கிளப்புதே. ரைட்டர் ஜீ சந்தோஷமாஆஆஆஆஆஆஆஆ..images-13.jpeg
 
ரைட்டர் ஜீஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ எத்தனை நாளா இந்த திட்டம்? எங்க இருக்கீங்க? ????????????????? இதுதான் நீங்க வாட்ஸ் ஏத்துன அழகா?. சொல்லும்போதே உசாரூ ஆயிருக்கோனும்.தம்பி உடையான் படைக்கு அஞ்சானு சொல்லுவாங்க. இவனை நம்புனதுக்குஊஊஊஊ.....ஆனா என்ற யாழிக்கு வாச்ச தம்றீ?????????????????. டேய்ய்ய்ய் ஏருல பூட்டுன எருமை மாடு விஷ்ணுஊஊஊஊஊஊஊ நல்லபுள்ள, அப்புராணியா இருக்கற யாழியை எதுக்குடா மண்டையக் கழுவிக்கிட்டு இருக்குறே. தடிமாடு உன்ற வாயில வசம்பை வச்சித் தேய்க்க. விளங்காத பயலே நீயும் அந்தத் துடியன்மாதிரி பாய்ஸ் இனங்கிறதால வாய்க்கு வந்ததை உளறிகிட்டு இருக்கறே. யாழிம்மா இந்த விஷயத்துல மட்டும் உன்ற அதிமேதாவியான நொம்பிப் பேச்சைக் கேக்காதே. பயபுள்ள செத்தநேரத்துல பீதியக் கிளப்புதே. ரைட்டர் ஜீ சந்தோஷமாஆஆஆஆஆஆஆஆ..View attachment 3904
எப்படி எப்படி நீங்களே விஷ்ணுவை அப்புராணி, குழந்தை புள்ள வெகுளினு சொல்லுவீங்க அப்புறம் அந்த கிறுக்கு பண்றதை பார்த்துட்டு அதை தாங்க முடியாம ஆண் வர்க்கம் என்று எங்க ஹீரோ மேல பழி போடுவீங்களா??, ஆனாலும் உங்களுக்கு தில்லு தான் தல ???????
roflphotos-dot-com-photo-comments-20190104123434.jpg
 
எப்படி எப்படி நீங்களே விஷ்ணுவை அப்புராணி, குழந்தை புள்ள வெகுளினு சொல்லுவீங்க அப்புறம் அந்த கிறுக்கு பண்றதை பார்த்துட்டு அதை தாங்க முடியாம ஆண் வர்க்கம் என்று எங்க ஹீரோ மேல பழி போடுவீங்களா??, ஆனாலும் உங்களுக்கு தில்லு தான் தல ???????
View attachment 3905
நம்மூ ஜீ அவன் அப்புராணிதான். எதச்சொல்லோனும் சொல்லக்கூடாதுன்னு தெரியமாட்டேங்குது பாத்தீங்களா? ஆனாலும் துடியனோட இனங்கிறதால ஈசியாச் சொல்றான். அவ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியலைடா மச்சி. இந்த ரைட்டரூ அப்பவே சொன்னாப்புல பிரைட்டாக்க வாட்ஸை ஏத்தித்தாரேனு. நம்பி ஏறுனேன்.images-30.jpeg
 
அடப்பாவி.. ??? லூசு, எருமைமாடு, பைத்தியக் காரா.. இதுங்க அரை லூசுங்கன்னு தான் நினைச்சேன்.. சோசியல் மீடியா பார்த்து மொத்தமா கெட்டு போய் இருக்குதுங்க.. அக்காவுக்கு பண்ற அட்வைஸாடா இது.. ???
பேசாமல் ரெண்டு பேரும் காவி கட்டி சாமியாரா போயிடுங்க.. தனித் தீவு, தனி சேனல் ன்னு குஷியா இருக்கலாம்...??? கல்யாணம் பண்ணி ரெண்டு அப்பாவிங்க வாழ்க்கையை கெடுத்துடாதீங்க..
Writer sis அதி கையால இவனுக்கு இன்னும் நாலு அப்பு வைக்க சொல்லுங்க.. இந்த கூமுட்டை அதிய என்ன பேச்சு பேசுது..
Vaishu sis இந்த அக்கா தம்பி நமக்கு வேண்டாம் ஆர்மியை கலைச்சுடுங்க.. ஒன்னா சேர்ந்து இதுங்கள திட்டலாம்..
எல்லாம் சரி தான் Mathy டியர், ஆனால் எதுக்கு நீங்க வைஷு அக்காவை நம்ப பக்கம் கூப்பிடுறிங்க, அவங்க முன் வச்ச காலை பின் வைக்க மாட்டாங்க ?????????
 
நம்மூ ஜீ அவன் அப்புராணிதான். எதச்சொல்லோனும் சொல்லக்கூடாதுன்னு தெரியமாட்டேங்குது பாத்தீங்களா? ஆனாலும் துடியனோட இனங்கிறதா ஈசியாச் சொல்றான். அவ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியலைடா மச்சி. இந்த ரைட்டரூ அப்பவே சொன்னாப்புல பிரைட்டாக்க வாட்ஸை ஏத்தித்தாரேனு. நம்பி ஏறுனேன்.View attachment 3906
d958d5c082d022963fcd804427028357.jpg
 
நம்மூ ஜீ அவன் அப்புராணிதான். எதச்சொல்லோனும் சொல்லக்கூடாதுன்னு தெரியமாட்டேங்குது பாத்தீங்களா? ஆனாலும் துடியனோட இனங்கிறதால ஈசியாச் சொல்றான். அவ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியலைடா மச்சி. இந்த ரைட்டரூ அப்பவே சொன்னாப்புல பிரைட்டாக்க வாட்ஸை ஏத்தித்தாரேனு. நம்பி ஏறுனேன்.View attachment 3906
இப்போ என்ன சொல்ல நினைக்கிறீங்க, எங்க துடியன் பக்கம் வர ஆசை படுறீங்களா?? அதெல்லாம் முடியாது EV4hnduU8AIaVsb.jpg
 
எல்லாம் சரி தான் Mathy டியர், ஆனால் எதுக்கு நீங்க வைஷு அக்காவை நம்ப பக்கம் கூப்பிடுறிங்க, அவங்க முன் வச்ச காலை பின் வைக்க மாட்டாங்க ?????????
யோவ் இப்புடியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கறீங்க. மை பிஞ்சு உடம்பு தாங்காது. மீ பாவம்.இங்கன பாரு மச்சி எதா இருந்தாலும் ஒரு ஹேண்டு பாக்கறதா முடிவு பண்ணியாச்சு. பாத்துப் பண்ணுங்க ராசாத்தி.best-fraand.gif
 
எல்லாம் சரி தான் Mathy டியர், ஆனால் எதுக்கு நீங்க வைஷு அக்காவை நம்ப பக்கம் கூப்பிடுறிங்க, அவங்க முன் வச்ச காலை பின் வைக்க மாட்டாங்க ?????????
இவங்க பண்றத எல்லாம் பார்த்தா இப்போவே bp ஏறுது.. இன்னும் என்னல்லாம் நடக்குமோ.. பாவம் அவங்களும் எவ்வளவு தான் சமாளிப்பாங்க..
 
அடப்பாவி.. ??? லூசு, எருமைமாடு, பைத்தியக் காரா.. இதுங்க அரை லூசுங்கன்னு தான் நினைச்சேன்.. சோசியல் மீடியா பார்த்து மொத்தமா கெட்டு போய் இருக்குதுங்க.. அக்காவுக்கு பண்ற அட்வைஸாடா இது.. ???
பேசாமல் ரெண்டு பேரும் காவி கட்டி சாமியாரா போயிடுங்க.. தனித் தீவு, தனி சேனல் ன்னு குஷியா இருக்கலாம்...??? கல்யாணம் பண்ணி ரெண்டு அப்பாவிங்க வாழ்க்கையை கெடுத்துடாதீங்க..
Writer sis அதி கையால இவனுக்கு இன்னும் நாலு அப்பு வைக்க சொல்லுங்க.. இந்த கூமுட்டை அதிய என்ன பேச்சு பேசுது..
Vaishu sis இந்த அக்கா தம்பி நமக்கு வேண்டாம் ஆர்மியை கலைச்சுடுங்க.. ஒன்னா சேர்ந்து இதுங்கள திட்டலாம்..
நோ வயலன்ஸ் சிஸ். எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்கு வாங்க. நீங்க வையாதீக. பக்குவமா சொல்லுங்க சிஸ். நானு ஒரு ஐடியா சொல்றேன். அது பிரகாரம் செய்யுங்க. எப்படி வேலை செய்யுதுன்னு மட்டும் பாருங்க. தனிச் சேனல் தனித்தீவெல்லாம் வேண்டாம் சிஸ். யூடூப் சேனல் மூலியமாவே அவிகளை திருத்திறலாம் . இன்னது பண்ணலாம். இன்னது பண்ணக்கூடாது. எதைப் பேசலாம் பேசக்கூடாதுன்னு வீடியோ எடுத்து போட்டோம்னா அப்புடி பாத்து கேட்டு அறிஞ்சு தெரிஞ்சு நடந்துகிட்டு நல்ல பேரு வாங்கிருவாங்க. இதுல ஹைலைட்டே சேனலோட ஓனரா துடியனோட மம்மியப் போட்டுறலாம். பிராப்ளம் சால்வ்ட்.
நோ அப்படியெல்லாம் முறைக்காதீக சிஸ். அச்சோ நரநரநரன்னு பல்லு நெறிபடற சத்தம் கேக்குதே.?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️images-33.jpeg
 
Top