Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் -5

Advertisement

அடிப்பாவி.. அதியைப் பத்தி தெரியாம என்னவெல்லாம் திட்டம் போடுறா.. மாட்டுனா தொலைஞ்ச நீ... ????அவனோட கோபத்தை பார்த்தும் இந்த முடிவு எடுத்துருக்கன்னா தைரியசாலி தான்...
அவன்கிட்ட அடி வாங்காம இவ அடங்க மாட்டா.... ?‍♀️?‍♀️?‍♀️
 
இங்க பாருங்க நம்மூ ஜீ. அவனை ஏமாத்தப் போறதெல்லாம் இல்லை. கண்ணாலம் பண்ணறதை ஒரு கண்ணாவும் யூடூபராக மாறுவதை இன்னொரு கண்ணாவும் வச்சுக்குவா யாழி. View attachment 4089இது லைட்டா பட்டி டிங்கரிங் பாத்து உண்மையை பூசி மொழுகறது தான். அதுக்குக் காரணம் அவனைப் புடிச்சதாலதான். குழந்தைப் புள்ளையேதான் இல்லைன்னா ஜொள்ளு பார்ட்டிக்காக ஜொள்ளூத்தி ஜெலஸ் ஆவாளா?. உங்காளு பாக்கற பார்வை அப்படி.
ரைட்டர் ஜீ செம செம செம.View attachment 4087
Super sis neenga vera level ? ? ???
 
722cafd7185bec4f7a04400993e88df7.jpg0fffe5cfe440e3950addff5798020cb6 (1).jpg
 
Enga hero unga aalai thaan ottuvar ??????
ஓட்டறதெல்லாம் ஜொள்ளுபார்ட்டி பண்ணுவானு நினைக்கறீங்களா? சிஸ். கண்ணாலத்துக்கு முன்னாடி வழுக்கி வுழவச்சு கால்கட்டு போட்டு தூக்கிக்கிட்டு போறான். இவனைப் போயி நம்பறீங்களே? .images-15.jpeg
 
ஓட்டறதெல்லாம் ஜொள்ளுபார்ட்டி பண்ணுவானு நினைக்கறீங்களா? சிஸ். கண்ணாலத்துக்கு முன்னாடி வழுக்கி வுழவச்சு கால்கட்டு போட்டு தூக்கிக்கிட்டு போறான். இவனைப் போயி நம்பறீங்களே? .View attachment 4093
Sis ungala nenacha paavama iruku pesama neenga hero armyku vanthudungalen... Kalyanathuku munnadiye ippadi appuram ena pannuvalo therila :LOL: :LOL:
 
Top