Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 1

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் :love:


இனி ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்...,
கருத்துக்களை பதிவிடுங்கள்.
 
ராகம் ஆரம்பமே அமர்க்களம் ?????.

அதிர்த்துடியன் செம்ம மாஸ் ஹீரோ, அப்பப்பா என்னமா பார்வையாலே பொசுக்கி தள்ளுறாரு, ஆனாலும் ஹீரோவின் நீதி, நேர்மை, எதிலும் நேர்த்தி என்ற குணம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. நான் ஹீரோ பக்கம் தான் ????????.

யாழி உன்னோட அலப்பறை தாங்கல,...?????????, உன்னோட முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ?????.

விஷ்ணு உனக்கு உன்னோட கவலை, உன்னோட பங்கு உனக்கே உனக்கு கிடைக்க அருணாசலேஸ்வரரை வேண்டிக்கோ ???????.

சூப்பர் பதிவு எழுத்தாளரே ??????.
 
அருமையான பதிவு ரைட்டர் ஜீ. வாழ்த்துக்கள் ? ? ? ? ?. அதிரின் நடவடிக்கை அதிரடியாக இருக்கு. யாழி யூ டியூப்புக்கு நானு சப்ஸ்கிரைப்பு பண்ணறேன்.
 
Lovely start ?
அதி சூப்பர்.. மாஸ் ...? அக்கா தம்பி கூட்டணி செம கலாட்டாவா கலகலப்பா இருக்கு.. ??
வாழ்த்துக்கள் sis ???
 
Top