Enna sis ippadi sollitinga unga commentku waiting... Eppadi heroine kapatha poringanu theriyanum
சிஸ் எங்க பியூச்சர் லட்சியத்தை அடையறதுக்கு முன்னாடி உங்காளுகிட்ட நாங்க தத்திதத்தி அரியர் வச்சு படிக்கிறதை சொல்லாதீக. அந் துடியம்பயலுக்கு தெரிஞ்சு எல்லாம் ஸ்பாயில் ஆகிரும். இதுல போனைவச்சு வீலிங்பண்ணி காரை இடிச்சபயலுகளுக்கு பொளிச்சு பொளிச்சுன்னு வுழுந்துச்சி. ரவுடிப்பயல் கைநீட்டறவனை பாத்து பார்ட்டி பம்மிங்.