Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 13

Advertisement

Satharana collector illa sis agila ulaga superstar mathiri agila ulaga collector ammaava uruvakka poraru... Ottumotha ulagamum ini yaazhi kaiyila ? ? ??? ? ? ? ? ?
???? ஒரு phone அ கைல வச்சுக்கிட்டு இவ பண்ற அலப்பறையே தாங்க முடில.. ஒட்டுமொத்த உலகத்தையும் கைல கொடுத்தா என்னாகும்.. ?
 
இந்த கதைய நான் பெத்த இரண்டையும் படிக்க சொல்லலாம்னு பார்கிறேன். ஒன்னு யூ ட்யூப் சானல் வெச்சு இருக்கு. இன்னோன்னு நாள் பூராவும் ஆன்லைன் தான்.
நல்ல வேளை இரண்டும் vlogger illai
Why blood same blood enga vittuleyum:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
???? ஒரு phone அ கைல வச்சுக்கிட்டு இவ பண்ற அலப்பறையே தாங்க முடில.. ஒட்டுமொத்த உலகத்தையும் கைல கொடுத்தா என்னாகும்.. ?
ஆஹா உலகமே கைல கிடைச்சா யாழியப் பாக்கவும் பேசவும் இந்த ஜொள்ளுபார்ட்டி என்ன பண்ணுவான் சிஸ். போனும் கையுமா தவம் பண்ணுவானோ?. ஆனா நீங்க சொன்னதுல ஒரு வார்த்தை கரக்கிட்டு. போனை எப்படி யூஸ் பண்ணனும்னு தெரியாம நிறைய புள்ளக வழிமாறிப் போயிருதுங்க.
 
அது எதுக்கு அவன் தவம் பண்ணனும்... ஒரே நாள்ல உங்க ஆள் கிளீன் போல்டு.. இன்னும் கொஞ்ச நாள்ல யாழியே போன் அ மறந்துட்டு அதி பேரை ஜெபம் பண்ணப் போறா...
 
❤❤ சொல்லு நீதான் த்தைரியமான ஆளச்சே சொல்லு....

ஏது நீ கலெக்டர் ஆகுறது தான் உன் லட்சியமா... கட்டு கட்டு நல்லா கம்பி கட்டு உண்மை தெரியும் போது இருக்கு உனக்கு....

Upsc தெரியல ok ஆனா shorts போடணும்னு நினைச்சா பாத்தியா அங்க நிக்கிற நீ...

இந்த விதி இருக்கே விதி இப்படி தான் ரொம்ப perfect யான ஆளுக்கு அரை லூச கோர்த்து விடும்... அப்படி தான் அதி உனக்கும்
யாழி எப்பவும் அப்டேட்டடா இருப்பா ? ? ? தேங்க்ஸ் டீச்சர் ❤❤❤❤❤
 
Top