Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 15.1

Advertisement

அதி நீ தான் டா ஹீரோ ???????, நீ நினைத்து இருந்தால் யாழியை வேண்டாம் சொல்லி ஒதுங்கி இருக்கலாம் ஆனால் சமூகத்தில் நல்ல குடிமனாக இருவரை அவர்கள் வழியில் சென்று அவர்களுக்கு நிதர்சனம் புரிய வைக்க எடுக்கும் முயற்சி என்ன சொல்ல வேற வேற லெவல் ???.

எனக்கு ஒரே ஒரு கவலை தான் அதி ????இந்த யாழி உனக்கு உலகம் தெரியலனு நான் இருக்கேன் உனக்கு எல்லாம் புரிய வைக்கிறேன் சொல்லிட்டு, அவ பண்ற அலப்பறையை நீ தாங்குவ, ஆனால் எங்களால் தாங்க முடியுமான்னு தெரியலபா ??????????.

வேற லெவல் ஜி இன்றைய சமூகத்தின் அனைவரும் இல்லை என்றாலும் குறைந்தது 40% குழந்தைகள் இழந்த சொர்க்கத்தையும், சந்திக்கும் ஆபத்தையும் சொல்லிட்டீங்க நிச்சயம் அதி போற வழி தான் கரெக்ட் ☺☺.

நான் ஒரு ஆசிரியர் என்றாலும் என்னாலும் இன்றைய சூழ்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை, ஆனால் என் பிள்ளைகளுக்கு அதை பழக்க படுத்தாமல் மாற்று வழி செயல்படுத்தியுள்ளேன்.
அதெல்லாம் உங்க ஹீரோ நல்லாவே தாங்குவாரு ஜி கவலையே வேண்டாம்... நன்றி நன்றி மிக்க நன்றி ❤ ❤ ? ? ?
 
???

அப்ப அதி, நீங்க யாழியை கல்யாணம் பண்ணி அவளையும், அவ கூடவே வர்ற தொல்லையையும் (விஷ்ணு) திருத்துறதா முடிவு செஞ்சிட்டீங்க... அப்படியே...??

View attachment 4129
நீங்க ஹீரோயின் ஆர்மியா சிஸ் :rolleyes: கண்டிப்பா அதி கிட்ட சொல்றேன் நன்றிகள் ?????
 
Wow.. excellent epi.. ???
அதிர்துடியன் செம.. ❤?
ஒவ்வொரு கருத்தும் நச்சுன்னு இருந்தது.. அருமை..?? செல்போன் இல்லாம வாழவே தெரியாத ஒரு தலைமுறை சத்தம் இல்லாம உருவாகிட்டு இருக்கு... ??? மறுக்க முடியாத உண்மை... ? உழைப்போட அருமை, உறவுகளோட உன்னதம் எல்லாம் yongsters நிறைய பேருக்கு புரியறதில்லை...
அதிர் ஆக்ஷன் க்காக வெயிட்டிங்... ?

அதிக்கு சூனியம் வச்சுட்டா யாழி அதான் லிவ்இன் சொன்னத நினைச்சு சந்தோசப் படுறான்... ?
அது தான் பார்த்த அப்போவே வச்சிட்டாலே பாவம் ஹீரோ என்ன பண்ணுவார் இதுல அவர் இவளுக்கு முட்டை மந்திரிச்சி விட்டுட்டதா ரெண்டு சொல்லிட்டு இருக்குங்க ???? நன்றி நன்றி மிக்க நன்றிகள் ஜி ???????
 
Top