Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.1&2

Advertisement

யாழினி... Such a maturedless girl... ??

அதி... பாவம்...

அவங்க கொஞ்சம் கூட சரியா எதையும் யோசிக்க மாட்டுறாங்க...

கண்டதையும் உளறிகிட்டு...

டென்சன் ஆகுது

அவங்க கண்டிஷன் தப்பு சரி ன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்... அது ரெண்டு பேரும் பேசி எடுக்க வேண்டிய முடிவு...

அவங்களே முடிவெடுத்துட்டு அவர் மறுத்தால் எனக்கு என்னோட முடிவுக்கு மதிப்பு இல்லையா கேக்குறாங்க

முதல்ல அவர் எண்ணதுக்கு அவங்க என்ன மதிப்பு கொடுத்தாங்க?
Exactly !! well said dear.... நன்றிகள் ? ? ? ?
 
???????, அதி நீயெல்லாம் மனுஷனே இல்லை தெரியுமா போடா உன்னை எனக்கு பிடிக்கலை?????, நீ ரொம்ப ஆணாதிக்கம் பிடிச்சவன், யாழி பாவம் அவ என்ன அடிமையா????? இல்ல வேலைக்காரியா??? இப்படி ஒரு சுயநலவாதியா இருக்கே நீ ???பாவம் பச்சை பிள்ளை பூஜைக்கு ஊரையே கூட்டிட்டு வந்து பலன் எல்லோருக்கும் கிடைக்கணும் நினைச்ச தங்க மனசு உள்ள புள்ளையை போய் அழவச்சிட்டியே ?????.

அது கூட பரவாயில்ல ஹனிமூன்ல என்ன பண்ணணும் கேட்ட பாரு ஐயோ யாழி பேபி எப்படி உன் கூட குப்பை கொட்டுவா ?????.சுத்தமா உனக்கு மண்டைல மூடியை தவிர ஒன்னும் இல்லைனு நினைக்க வச்சிட்டயே அவ்வ்வ்வ் நான் எங்க போய் சொல்லுவேன் இந்த அநியாயத்தை ????????.

பெண்கள் புரட்சி தலைவிக்கு இந்த நிலைமையா ?????

.


??????????? இப்படி எல்லாம் பொங்கணும் என்று எனக்கும் ஆசை தான் ஆனால் முடியலயே??????? அதி ஐயோ கடவுளே உன்னை மாதிரியே சிரிப்படக்க முடியலடா பாவி ??????????? :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL:
Ayyo unmaya unga first line ah parthu tension agitten.
 
Ayyo unmaya unga first line ah parthu tension agitten.
அவங்களோட பெஸ்ட் கமென்ட்... அன்னிக்கு முழுக்க நெனச்சி நெனச்சி சிரிச்சிட்டே இருந்தேன் வேற லெவல் sarcasam ❤❤
 
என்ன கொடுமை இது அதி? உனக்கு வந்த சோதனை யாருக்கும் வரவே கூடாது ...யப்ப்பா !!!முடியல ?
இப்படி ஒரு அப்பாவிப் பொண்ணா யாழு....
சூப்பர் ?
 
Top