Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.1&2

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
Hai friends...

Here is the next update... read and share ur thoughts 3rd part will be posted tomorrow ?



 
😭😭😭😭😭😭, அதி நீயெல்லாம் மனுஷனே இல்லை தெரியுமா போடா உன்னை எனக்கு பிடிக்கலை🥺🥺🥺🥺, நீ ரொம்ப ஆணாதிக்கம் பிடிச்சவன், யாழி பாவம் அவ என்ன அடிமையா🥺🥺🥺🥺 இல்ல வேலைக்காரியா🥺🥺இப்படி ஒரு சுயநலவாதியா இருக்கே நீ 🤨🤨🤨🤨பாவம் பச்சை பிள்ளை பூஜைக்கு ஊரையே கூட்டிட்டு வந்து பலன் எல்லோருக்கும் கிடைக்கணும் நினைச்ச தங்க மனசு உள்ள புள்ளையை போய் அழவச்சிட்டியே 😤😤😤😤😤😤😤😤😤.

அது கூட பரவாயில்ல ஹனிமூன்ல என்ன பண்ணணும் கேட்ட பாரு ஐயோ யாழி பேபி எப்படி உன் கூட குப்பை கொட்டுவா 🤨🤨🤨🤨🤨🤨சுத்தமா உனக்கு மண்டைல மூடியை தவிர ஒன்னும் இல்லைனு நினைக்க வச்சிட்டயே அவ்வ்வ்வ் நான் எங்க போய் சொல்லுவேன் இந்த அநியாயத்தை 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

பெண்கள் புரட்சி தலைவிக்கு இந்த நிலைமையா😭😭😭😭

.

🤣🤣🤣🤣🤣🤣🤣இப்படி எல்லாம் பொங்கணும் என்று எனக்கும் ஆசை தான் ஆனால் முடியலயே🤷🤷🤷🤷🤷🤷அதி ஐயோ கடவுளே உன்னை மாதிரியே சிரிப்படக்க முடியலடா பாவி :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL: :LOL:
 
Last edited:
❤ ❤ ❤ ❤ அடே அடேய் அநியாயம் பண்ணாத டா நீ கேட்ட ஒரு கேள்வி கூட அந்த தத்திக்கு புரியல.. அதை இபாடி வச்சி ராகிங் பண்ணிட்டு இருக்கீயே உனக்கே பாவமா இல்ல.. அது ஒரு வாய்பேச்சு வீரர்.... அதுவும் பூஜையும் ஹனி மூன்ல என்ன செய்யணும்னு கேட்ட பாரு வேற லெவல்..

ஆமா நீ கேட்டதை எல்லாம் அவ யாரு கிட்டயாவது டிஸ்கஸ் பண்ண உன்னோட நிலைமையை யோசிக்க முடியல..
 
Last edited:
அடியே யாழி...???? முடியல உன்னை வச்சுக்கிட்டு.... ???? எப்படி உன்னோட காலம் தள்ளுறதுன்னு அதி தான் யோசிக்கணும்... இந்த மட சம்புராணியை வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறானோ...?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
அதி யாழி பாப்பா பூஜையை கேன்சல் பண்ணிட்டன்னு ரொம்ப பீல் பண்ணுது... இப்படியாடா பண்ணுவ... ??????
அருமையான புள்ளை.. பாரு உனக்கு selfie எடுக்குற கஷ்டத்தை கூட கொடுக்க கூடாதுனு கேமரா மேன் அ கூட்டிட்டு ஹனிமூன் போலாம்னு சொல்லுது.. அவ்ளோ லவ்வு உன் மேல... ?????
அவ்வ்வ்.... இவ இன்னும் என்னென்ன கிறுக்குத்தனம் எல்லாம் பண்ணப் போறாளோ... first night லயே டிவோர்ஸ் அளவுக்கு யோசிக்குறா... ?????
IMG_20230511_111723.jpg
 
Last edited:
???

பூஜை என்றால் என்னான்னு தெரியாத யாழிக்காக இந்த பாடல் சமர்க்கப்படுகிறது...????

ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்

 
Last edited:
Top