Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

ரைட்டர்ஜீ!! கொஞ்சம் தெளிய வச்சி தெளிய வச்சி அடிங்கமா. Non stopஅ அடிச்சு யாழி பாப்பாவ extremeமா யோசிக்க வச்சிட்டீங்க????. UPSC la top ? rank ????????
கொஞ்சம் கேப் விட்டாலும் யாழி அதிக்கே தண்ணி காட்டுவா அதான் தெளிய விடாம அடிக்கிறோம் ? ? ? ? நன்றி ஜி.....
 
அதி உன் atrocity அளவே இல்லாம போய்ட்ருக்குடா!! புது பொண்டாட்டிக்கு கொடுத்த பாரு gift ? பெட்டி நிறைய ?????? வேற level மச்சி ??? உன்னோட give and broke policy superடா?????
ஜி உங்க ஆளால எங்க ஹீரோக்கு ஐம்பதாயிரம் நஷ்டமா போச்சு :sneaky::sneaky:
 
ஜீ எங்காளு phone ஐயும் கொடுத்து போஸ் உம் கொடுத்தான்.... பாப்பா தான் ஒரு போன் அ உடைச்சதும் இல்லாம போஸ் உம் கொடுக்க தெரியல.. இந்த யூடுபர் தேற மாட்டா... ?‍♀️?‍♀️?‍♀️
Phone arumaiye therila sis.. puthu phone athi oda first gift pochu..... Selfike phonei udachuta photoshoot ku ethai udaipalo????? ithula madamku latest photoshoot pannanumam ??
 
Phone arumaiye therila sis.. puthu phone athi oda first gift pochu..... Selfike phonei udachuta photoshoot ku ethai udaipalo????? ithula madamku latest photoshoot pannanumam ??
அதுக்குதான் சிஸ் போட்டோ புடிக்கறவனை கையோட கூட்டிப் போறது. அப்ப எதுவும் உடையாம பத்திரமா இருக்கும். ? ? ? ? ?
 
அதுக்குதான் சிஸ் போட்டோ புடிக்கறவனை கையோட கூட்டிப் போறது. அப்ப எதுவும் உடையாம பத்திரமா இருக்கும். ? ? ? ? ?
Kadavule yaazhiku arive irukathaa sis ipadi pesitu iruka?‍♀️?‍♀️?‍♀️?‍♀️epo athi kita adi vanguvalonu iruku :cautious::cautious::cautious:
 
Top