Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

ஒரு செல்பி எடுத்து சோஷியல் மீடியால போடவில்லை இவன்.., இதுக்கே இவனை பிடிச்சி உள்ள போடணும் பாவம் யாழி பாப்பா அவளையே செல்பி வேண்டாம்ன்னு சொல்ல வச்சிட்டான்... நன்றிகள் டார்லிங் ????????
ஜீ எங்காளு phone ஐயும் கொடுத்து போஸ் உம் கொடுத்தான்.... பாப்பா தான் ஒரு போன் அ உடைச்சதும் இல்லாம போஸ் உம் கொடுக்க தெரியல.. இந்த யூடுபர் தேற மாட்டா... ?‍♀️?‍♀️?‍♀️
 
சிஸ் நானே சிங்கிளா டீ ஆத்திகிட்டு இருக்கேன். ஆனா ஈரோவுக்கு நீங்க, நர்மதாசிஸ், மதிசிஸ், ராதி சிஸ், ரியா சிஸ்ஸூன்னு நெறைய பேரு இருக்கீங்க. மீ பாவம் சிஸ்.

( ஒரு போன்ல இருக்கற நல்ல விஷயம், தவறாகிப் போற விஷயம் இரண்டையும் புரிஞ்சுக்காம அதுல இருக்கறதே வாழ்வை வளப்படுத்தும்னு நினைப்போட இருக்கற புள்ளங்களோட புரிதலை சரியான வழியில் பயணிக்க வக்க அதிர்துடியனோட முயற்சியும் புரிகிறது சிஸ். வெற்றி பெறனும்னு நானும் நினைக்கிறேன். எப்பவுமே வாய்மொழியா புரிதலை ஏற்படுத்தறதைவிட செயல்முறையே அதிகபாபுரிதலைத்தரும். ஹீரோயினுக்கு சப்போட்டு பண்ணறது உங்களோட மகிழ்ச்சியா உரையாட எனக்கு ஒரு வழிதான் சிஸ்.) இங்கன வந்து எல்லாரோட கருத்தைப் படிக்கும்போது சிரிப்பாவும் மனதிற்கு ரிலாக்ஸாவும் இருக்கும் சிஸ். :love::love::love:❤❤❤???.
???
 
ரைட்டர்ஜீ!! கொஞ்சம் தெளிய வச்சி தெளிய வச்சி அடிங்கமா. Non stopஅ அடிச்சு யாழி பாப்பாவ extremeமா யோசிக்க வச்சிட்டீங்க????. UPSC la top ? rank ????????
 
சிஸ் நானே சிங்கிளா டீ ஆத்திகிட்டு இருக்கேன். ஆனா ஈரோவுக்கு நீங்க, நர்மதாசிஸ், மதிசிஸ், ராதி சிஸ், ரியா சிஸ்ஸூன்னு நெறைய பேரு இருக்கீங்க. மீ பாவம் சிஸ்.

( ஒரு போன்ல இருக்கற நல்ல விஷயம், தவறாகிப் போற விஷயம் இரண்டையும் புரிஞ்சுக்காம அதுல இருக்கறதே வாழ்வை வளப்படுத்தும்னு நினைப்போட இருக்கற புள்ளங்களோட புரிதலை சரியான வழியில் பயணிக்க வக்க அதிர்துடியனோட முயற்சியும் புரிகிறது சிஸ். வெற்றி பெறனும்னு நானும் நினைக்கிறேன். எப்பவுமே வாய்மொழியா புரிதலை ஏற்படுத்தறதைவிட செயல்முறையே அதிகபாபுரிதலைத்தரும். ஹீரோயினுக்கு சப்போட்டு பண்ணறது உங்களோட மகிழ்ச்சியா உரையாட எனக்கு ஒரு வழிதான் சிஸ்.) இங்கன வந்து எல்லாரோட கருத்தைப் படிக்கும்போது சிரிப்பாவும் மனதிற்கு ரிலாக்ஸாவும் இருக்கும் சிஸ். :love::love::love:❤❤❤???.
 
அதி உன் atrocity அளவே இல்லாம போய்ட்ருக்குடா!! புது பொண்டாட்டிக்கு கொடுத்த பாரு gift ? பெட்டி நிறைய ?????? வேற level மச்சி ??? உன்னோட give and broke policy superடா?????
 
யாழி காதல் காதல் கண்ணாலம் கண்ணாலம் போங்கடா நீங்களும் உங்க கலக்டர் ஆம்பிஷனும் ? ??????????????????‍♀️?‍♀️?‍♀️?‍♀️
நீங்களே இப்படி சொன்னா எப்படி தெய்வமே... பாருங்க கொடுத்த ஐம்பதாயிரம் போனுக்கும் அவனே ஆப்பு வச்சிட்டான்.... நல்லவேளை அவங்க ஹீரோக்கு நஷ்டம் ஆனதை பத்தி ஹீரோ ஆர்மி கேட்கலை அதுவரை நாம சேப் தான்... அப்புறம் டார்லிங் நம்ம ஹீரோயின் மேல நாமலே நம்பிக்கை வைக்காட்டி எப்படி நாளைக்கு யாழி கலெக்டர் ஆகுறது ஹீரோ பூஜை பண்ணி அவளை ஹனிமூன் கூட்டிட்டு போறது வித் போட்டோகிராபர் ? ? ? ? ?
 
ஒரே பாட்டுல கலெக்டராக இவ என்ன சூர்யவம்சம் தேவயானியா? இவ எப்ப கலெக்டராகி, அவன் எப்ப பூஜை பண்ணி... என்னவோ போ முருகேசா...??

ஒரு பாட்டுல கலெக்டர் ஆகுறது ஓல்ட் பேஷன் பேபி நாங்க எல்லாம் ஒரு க்ளிக்ல கலெக்டர் ஆவோம் :cool: பாலும் பாயும், நிலாவும் மட்டும் இல்ல போட்டோகிராபரும் தான் ???????
 
Top