Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 18.1

Advertisement

சூப்பர் ???
அதியும் அவன் குடும்பமும் சேர்ந்து யாழியை கலெக்டர் ஆக்காம ஓய மாட்டாங்க போலயே... ? இவ கலெக்டர் ஆனா நாடு தாங்குமா... ?
271a7c0156ac3ef6900a878bf0d06280.jpg

யாழியே மாறனும்ன்னு நினைச்சா கூட இந்த பைத்தியக்கார கூட்டம் விடாது போலயே... இதுல அவ புருஷனை சைட் அடிக்கிறது எங்க உரிமைன்னு கொடி புடிக்குதுங்க... விளங்கிடும்... ???

புள்ள பிறக்குறதுக்குள்ள யாவது selfie எடுத்துடுவியா யாழி... ?
b64501091fb6ca56a6a17841f373e8c0.jpg
 
Top