Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 18.1

Advertisement

View attachment 4366

என்னால முடியல சிரிச்சு, சிரிச்சு வாயும் வலிக்குது ??????.

இன்னோரு பக்கம் இந்த யாழி பிரண்ட்னு வந்த உவெக் ?????? கூட்டம் பேசுறது எல்லாம் கேட்டு என்னோட ஹார்ட்டும் வலிக்குது ??????.

நீங்க வேற ஏன் மரகதம் அம்மா இந்த அஞ்சலி பாப்பா பற்றி தெரியாமல் பேசிட்டு இருக்கீங்க, ஒரு வேலை அதிசயம் நடந்து கலெக்டர் ஆனால் முதலில் செல்ஃபீ எடுக்க தடை விதிக்கும் கணவன் மார்களுக்கு தான் ஆப்பு வைப்பா, இவளால் உங்க பையன் லைப் தான் போச்சு ?????.

ரைட்டு மாட்டினாள் யாழி ?????.
வசமா மாட்டினா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நன்றிகள் ஜி.....
 
சூப்பர் ???
அதியும் அவன் குடும்பமும் சேர்ந்து யாழியை கலெக்டர் ஆக்காம ஓய மாட்டாங்க போலயே... ? இவ கலெக்டர் ஆனா நாடு தாங்குமா... ?
View attachment 4370

யாழியே மாறனும்ன்னு நினைச்சா கூட இந்த பைத்தியக்கார கூட்டம் விடாது போலயே... இதுல அவ புருஷனை சைட் அடிக்கிறது எங்க உரிமைன்னு கொடி புடிக்குதுங்க... விளங்கிடும்... ???

புள்ள பிறக்குறதுக்குள்ள யாவது selfie எடுத்துடுவியா யாழி... ?
View attachment 4369
? ? ? வாவ் அல்டிமேட் memes.... நன்றிகள் ஜி ? ????
 
Top