Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 21.2

Advertisement

அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நாம் செய்யும் செயல் அனைத்தும் நலமே.....
அது புரிய வைக்கவே இந்த பாடு....

ஒத்த புள்ள you tube பண்ணா....
ஒரு குடும்பமே இங்கு பண்ணுதே ?????....

என் விருப்பம்
உன்னை திணிக்க இல்லை
உன்னுள் புதைய.....
என்னில் நீ நுழைய.....
??????❤❤❤??
நன்றி நன்றி மிக்க நன்றிகள் டியர் ???
 
சிறந்த வாழ்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை... கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாய் பயன்படுத்தி நமக்கான நந்தவனத்தை நாமதான் உருவாக்கிகனும... இதை சிறப்பா புரிஞ்சுக்கிட்டா யாழி பாப்பா!! ?????? யாழி மேல அதிக்கு எவ்வளவு நம்பிக்கை...அவ collector ஆக worthஆன ஆள்தான்னு அதி நம்பறான்!! ???எந்த அளவுக்கு நம்பிக்கைனா பூஜை, ஹனிமூன் லாம் cancel பன்றவளுக்கு... she deserves itன்னு நினைக்கிறான்!!! So sweet ?????View attachment 4570
Well said !! யாழி மாதிரி புரிஞ்சிகிட்டு வாழ்க்கையை நேர்படுத்திகிட்டா பிரச்சனை இல்லை ஜி நன்றிகள் ❤ ❤ ❤ ❤ ❤
 
ஆத்தீஈஈஈஈஈ இது அதுல்ல :eek::eek::eek::eek: பேபி அவங்க பாவம் இப்படி ஜுஸ் கொடுத்து போட்டு தள்ள பார்க்குறீங்களே நியாயமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
View attachment 4603
எனக்கு நேத்து இந்த பொண்ணை எங்கயோ பார்த்த நியாபகம் இருந்தது ஜி கடைசில அது தானா ஐயோ @SINDHU NARAYANAN அக்கா நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு, என்னோட புருசனுக்கு ஒரே பொண்டாட்டி, எனக்கு பச்சை தண்ணி கூட வேணாம் போங்கடாமா நீங்களும் உங்க பாசமும் எஸ்கேப் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
 
எனக்கு நேத்து இந்த பொண்ணை எங்கயோ பார்த்த நியாபகம் இருந்தது ஜி கடைசில அது தானா ஐயோ @SINDHU NARAYANAN அக்கா நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு, என்னோட புருசனுக்கு ஒரே பொண்டாட்டி, எனக்கு பச்சை தண்ணி கூட வேணாம் போங்கடாமா நீங்களும் உங்க பாசமும் எஸ்கேப் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
IMG_20230101_195427.jpg
 
அக்கா நீங்க எதுக்கு சோகமா ஆகிட்டீங்க நிச்சயம் உங்க பிரண்டா இருக்க கொடுத்து தான் வச்சிருக்கணும் நான் ??????, லவ் யூ சோ மச் அக்கா????????.
 
Top