Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 25

Advertisement

Excellent update sis :love: :love::love::love: athirthudiyan is real hero ... Makku papa puthisali wife agiduchi.... Yazhi baby super transformation??????? very necessary story for this generation all school college students should read this story...
ஆரம்பம் முதலே உங்களோட தொடர் கருத்து பகிரலுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் டியர் ❤ ❤ ❤ ❤ ❤
 
விஷ்ணுவோட அனைத்து தவறையும், அறியாமையையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் மிக அழகாக அவனுக்கேற்ற வகையில் புரிய வைத்து வாழ்க்கையில் முக்கியத்துவத்தையும் உணர வைத்த அதி உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை.☺☺☺☺☺☺☺☺.

யாழி மிகச் சிறப்பாக உன்னுடைய வாழ்க்கையை இனி நீ எடுத்து செல்வாய் என்று புரிகிறது வேற லெவல்.?????

மிக மிக அழகான பதிவு?????
மிக்க நன்றிகள் ❤❤❤
 
Super story. Not sure how to pass the message to younger generations
கதை வடிவிலேனும் கருத்தை கடத்தி விடும் சிறு முயற்சி தான்... உங்களை சார்ந்த இளம் பெண்களிடம் கதையை பகிருங்கள் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் நன்மையே...
 
Nice epi dear.
Athir oru unique piece. Ithu pol rare piece ellam Amazon la kuda illa.
Unga pola nalla ullam kondu author ji s kathayil than kaanam.( Ippadi sample piece manufacture ellam stop aagiduchu pola.)
Innum ithu pola nalla katha,kathapaathirangal kodungo.
Ungada katha karu super, vera level. All the best authore.
முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும் கதை முடிக்கும் அவசரம் உடனே பதிலளிக்க முடியவில்லை..., நிச்சயமா அதிர்துடியன் போன்ற ஆண்கள் rare piece ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு ஆண்மகன் எப்படி இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தவே இக்கதாபாத்திர படைப்பு...
இந்த அளவு இல்லையெனும் சிறிதேனும் அவனிடம் இருந்து கற்று தங்களை மாற்றி கொண்டுவிட மாட்டார்களா என்ற ஆசை....
உங்கள் வார்த்தைகளில் அகமகிழ்ந்தேன் :love: நன்றி நன்றி மிக்க நன்றிகள் டியர்... மறக்காமல் கதைக்கு வாக்களியுங்கள் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 
Vishnu kku yellathulayum avasaram.
Avanga appa innum konjam naal service la irundhu retired aaginaaruna adhula vara settlement vachu yarayum depend Panama avaroda feature aah parthupparu apdindra puridhal illama peasuran. Chinna payan ??

Superb episode ?????????
அதே தான் ஜி சின்ன பையன் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா தப்பை திருத்திட்டு வரான் நிச்சயம் நீங்க சொல்ற மாற்றத்தையும் காலம் (அனுபவம்) அவனுக்கு கொடுக்கும் ... மிக்க நன்றிகள் ?????
 
Top