Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 4

Advertisement

அதிரடியான துடியன். பொண்ணோட பேரைத் தெரிஞ்சுகிட்டீங்க மரகதம்மா ஆனா விலாசத்தை தெரிஞ்சுக்காம வுட்டுபோட்டீங்களே. எதோ தரகரு காமிச்ச போட்டாவுல இருக்கறது யாழியா?. ஆஹா இரண்டும் அப்பாகிட்ட மாட்டிகிச்சுங்களே. அடியேய் யாழி அம்மா வாழ்க்கையைப் பத்தி புலம்பறது உனக்கு சாலியா டூர் சுத்திப் பாக்கறமாதிரியா இருக்கு. அச்சோ விஷ்ணு அப்பாகிட்ட அடிவாங்கிருவானோ? .இப்பதான் கோயில்ல துடியங்கிட்ட அடிவாங்குனான். மறுபடியும்னா விஷ்ணு பாடி ரொம்பச் சேதாராம் ஆயிருமே.
ரைட்டர் ஜீ யாழியோட அப்பா துடியனோட அப்பாகிட்ட ரொம்ப காலமா வேலை பாத்தாரா?. அப்ப எப்படி அவரோட பொண்ணைப்பத்தி பேமலிபத்தி சுந்தரலிங்கத்துக்கு தெரியாம இருக்கும் ?. ?????
 
Next epi la unga kelvikana pathil kidaikum dear.. thank you...
 
Hello friends...

Here comes the next update read and share ur views ??
Nirmala vandhachu ???
 
???

மகேஸ்வரன் ரொம்ப வருஷமா அதிகிட்ட தான் வேலை பார்க்கிறாரா? அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை, மாமனார் கெமிஸ்ட்ரி.. ????

received_1095184354481374.jpeg
 
அட ஆண்டவா மகேஸ்வரன் பொண்ணு தானா யாழி.... அதிருக்கு தான் பொண்ணுனு தெரியுமா
 
Top