Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே ' - 5

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
Hai friends...

Here is the next update... read and share ur views ☺







அதிர்துடியன்

1682069164760.png



மெல்விண்யாழி

1682069248964.png




ராகம் தொடர்ந்து இசைக்கும்..,

இணைந்திருங்கள்
? ?
 
Super ❤️
யாழி நீ நினைச்ச மாதிரியே உன் லைப் செம ஜாலியா த்ரில்லிங் ஆ போகும்.. நம்ம ஹீரோ கூட rugged பாய் தான்.. ??
அக்காவும் தம்பியும் போன்ல தான் உலகம் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.. அதுல காட்டுற கற்பனை உலகத்துல வாழறாங்க.. நிதர்சனம் புரியும் போது பாவம்.. ?
யாழி அதி கூட ஷார்ட்ஸ், இன்ஸ்டா ஸ்டோரியா.. ?? போடலாமே..? அதி கோவில்ல உன் மூக்குத்தி அழகியை தேடுனதுக்கு பதிலா இன்ஸ்டா ல தேடி இருந்தா ஈஸியா கண்டுபிடிச்சு இருக்கலாம்.. ??
 
Yaazhi is in dangerous situation ... If this continue she cannot live happily... Ayyo paavam rugged boys koda life massa irukumnu nambara baby insta fb vittu veliye vaa illa kashtam... Athiku love over flow agitu iruku iva yosanai thappa iruku... Sis ithu enga poi mudiyumonu engaluku bayamaa iruku ??
 
தப்பு, தப்பு எல்லாமே தப்பு இந்த யாழி கிட்ட, ஒரு விஷயம் கூட நல்லதாவே இல்லை இவ கபாலத்துல ??????????, யாழி நீ தேடி விழுகிற குட்டை கூட சேரு நிறைந்தது, அச்சோ இவளோட இந்த வெகுளி தனத்தை என்னனு சொல்ல படிச்ச எனக்கே நாக்கு தள்ளிடுச்சு ?????????.

ஹீரோ sir ஹீரோ sir நீங்கள் நினைக்குறா மாதிரி உங்களை கொள்ளை கொண்ட நிலா இல்லை அவள் கொள்ளும் நிலா?????.

அநியாயம் இந்த கால பசங்க ட்ரெண்ட்னு சொல்லிட்டு திரியுறது எல்லாம் ????.


அடேய் விஷ்ணு உனக்கு எப்படியும் புத்தூர் கட்டு நிச்சயம் அரியர் வைக்கறது எல்லாம் மாஸா, உங்களை தூசு தட்ட தான் துடியன் வராரு தம்பி ??????.
roflphotos-dot-com-photo-comments-20190112112011.jpg
 
Last edited:
Very nice update :love: (y)
யாழி சரியாவே இல்லையே அதி என்னவோ நினைக்கிறான்.இவளுடைய விருப்பங்கள் வேறாக இருக்கு இதில் தம்பி வேற அட்வைஸ் கேட்கிறான். அரியர் வைப்பாங்களாம்.
ஆனா நல்லா சம்பாதிக்கனுமா, இவங்களை நினைத்தா நமக்கு பயமா இருக்கு
 
Top