மனைவி - 13

Advertisement

Appo intha ponnunga vishayamum antha "mixture" ram ku theriyatha??? Athu sari therinju matum enna panira poran 😏.
And antha prabakaran avanoda paiyan kita "ne aasa patathellam nadakanum nu nenaikathe" nu sonan la, appo purila but ipo konjam puriyura madhri iruku....
 
ரொம்ப கஷ்டமா இருக்கு பா படிக்குறதுக்கு 😭 நைஸ் எப்படி எழுதுனீங்கலோ,, நீங்க நல்லா பீல் பண்ணா தான் இப்படி எழுத முடியும், மனசு கஷ்டமா இருக்கு ராதை நல்லா வாழ்ந்து காட்டனும்..
 
பிள்ளைகளை பிறந்த வீட்டில் விட்டு விட்டு புகுந்த வீட்டில் வேலைக்காரியா.எதுவும் காரணமா.அருமையான பதிவு
 
கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுத்திருக்க வேண்டாம்.
 
twins அ 😱😱😱 இல்ல அவன் வந்த ரெண்டு தடவை பிறந்த பசங்களா 🙄🙄🙄🙄

ராதை 😔😔😔😔

அவனுக்கு குழந்தை இருக்கறது தெரியாதா 😱😱😱😱
இல்லை அந்த கல்லு மறச்சிடுச்சா 🤔🤔🤔🤔

ராஜி மருது 🤬🤬🤬🤬🤬
 

Advertisement

Advertisement

Back
Top