மயூரநாதம் - 13

Advertisement

நீலகண்டன் என்ன புதுசா ஒரு பூகம்பத்தை கிளப்புறாரு 😨😨😨😨😨 ஆனால் அவங்க இன்னும் கல்யாணம் செய்யல தான🥺🥺🥺

சியாமா 🥶 🥶 🥶 🥶 நல்ல புருஷன் கிடைச்சிருக்கான் ஆனால் உனக்கு நல்லா வாழணும் என்ற அறிவு இல்லை 😡😡😡😡😡

ஆதி ரொம்ப கனவு காணாதடா 🤭🤭🤭🤭 இவனுங்க உண்மை தெரியும் போது என்ன கலவரம் எல்லாம் நடக்குமோ 😱😱😱😱 நான் கூட பர்ஸ்ட் சீன் தேவா மாளவிக்கு என்று நினைத்தேன் 😆 😆 😉 😉
😝
 
Last edited:
கனமான பதிவு 🤩 🤩 🤩
நீலகண்டன்.... என்ன இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்றாரு 😱😱😱😱😨😨😨
நந்தா நல்ல மருமகன் ☺️☺️☺️ மனித தன்மை கொண்டவன் 🤩

சியாமா..... நீயெல்லாம் என்ன ஜென்மமோ 😤😤😠😠😡😡👊👊

ஜுனியர் ராவணனுக்கு முத்திப் போச்சு 🤭🤭🤭
 
காதல் ஆசை அதிகமாக ஆக ஆதிக்கு மாளவி பைத்தியம் பிடிச்சிருச்சு.தொடர்ந்து படிப்பதற்கு நன்றி சிஸ் 😍
 
நீலகண்டன் என்ன புதுசா ஒரு பூகம்பத்தை கிளப்புறாரு 😨😨😨😨😨 ஆனால் அவங்க இன்னும் கல்யாணம் செய்யல தான🥺🥺🥺

சியாமா 🥶 🥶 🥶 🥶 நல்ல புருஷன் கிடைச்சிருக்கான் ஆனால் உனக்கு நல்லா வாழணும் என்ற அறிவு இல்லை 😡😡😡😡😡

ஆதி ரொம்ப கனவு காணாதடா 🤭🤭🤭🤭 இவனுங்க உண்மை தெரியும் போது என்ன கலவரம் எல்லாம் நடக்குமோ 😱😱😱😱 நான் கூட பர்ஸ்ட் சீன் தேவா மாளவிக்கு என்று நினைத்தேன் 😆 😆 😉 😉
😝
ஆமா சிஸ்.. இன்னும் கல்யாணம் பண்ணல ஆனா நந்தா அவங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னதா சொன்னான் இல்ல. அதான் அவர் கல்யாணம் ஆகிட்டதா நினைச்சுட்டு இருக்கார்.

முதல் சீன் ஆதி கனவு... நம்ம தேவா எங்க வெஸ்டர்ன் லாம் பாடுவான்...😍😁
 
அச்சோ.. நீலகண்டன் என்ன மேம் இப்படி பண்ணிட்டார். உங்ககிட்ட வந்து இன்பாக்ஸ்ல கதை கேட்டா தான் எனக்கு புரியுது. மாளவி நிஜமா கல்யாணம் பண்ணிட்டாளா? அப்போ தேவா.. நீங்க அவனை போட்டுலாம் தள்ளிடாதீங்க.
 
நீலகண்டன் மாளவிக்கும் தேவாவுக்கும் கல்யாணம் நடந்துருச்சுன்னு நினைச்சு அப்படி சொல்றார்..அவர் சொன்னது நடக்குமா இல்லையான்னு பின்னாடி பாக்கலாம்.. நன்றி சிஸ்.. 💕❤️
 
Yen indha malavi appa ipdi solrar.. avanga marriage pannitanhala. Syama vs pidikave ila . Nandhaku vera kalyanam panni vacrunga

Andha first para padichu malavi devane nenaichen . Apuram Avan englishla pesa matanenu nenaichen .. patha namma adhi . Ana loosayitan pola.
 
Advertisement

Advertisement

Back
Top