அன்பு நட்பூக்களுக்கு,
இன்றைய அத்தியாயம் பதிந்து இருக்கிறேன். படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
மயூர நாதம் - 13
இன்றைய அத்தியாயம் பதிந்து இருக்கிறேன். படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
மயூர நாதம் - 13
காதல் ஆசை அதிகமாக ஆக ஆதிக்கு மாளவி பைத்தியம் பிடிச்சிருச்சு.தொடர்ந்து படிப்பதற்கு நன்றி சிஸ்கனமான பதிவு![]()
![]()
நீலகண்டன்.... என்ன இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்றாரு
நந்தா நல்ல மருமகன்மனித தன்மை கொண்டவன்
சியாமா..... நீயெல்லாம் என்ன ஜென்மமோ
ஜுனியர் ராவணனுக்கு முத்திப் போச்சு![]()
ஆமா சிஸ்.. இன்னும் கல்யாணம் பண்ணல ஆனா நந்தா அவங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னதா சொன்னான் இல்ல. அதான் அவர் கல்யாணம் ஆகிட்டதா நினைச்சுட்டு இருக்கார்.நீலகண்டன் என்ன புதுசா ஒரு பூகம்பத்தை கிளப்புறாருஆனால் அவங்க இன்னும் கல்யாணம் செய்யல தான
சியாமா![]()
![]()
![]()
நல்ல புருஷன் கிடைச்சிருக்கான் ஆனால் உனக்கு நல்லா வாழணும் என்ற அறிவு இல்லை
ஆதி ரொம்ப கனவு காணாதடாஇவனுங்க உண்மை தெரியும் போது என்ன கலவரம் எல்லாம் நடக்குமோ
நான் கூட பர்ஸ்ட் சீன் தேவா மாளவிக்கு என்று நினைத்தேன்
![]()
![]()
![]()
![]()