மயூரநாதம் - 15

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நட்பூக்களுக்கு,

மயூரநாதம் கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.

நன்றி.

மயூரநாதம் - 15
 
வாரணம் நூறு சூழ அழகாய் திருமணம் நடந்தாச்சு 😍😍😍😍 மகாதேவன் மாளவிகா விருப்ப படி திருமணத்தை நடத்திட்டான் 😉😉😉😉

ஆதி ஏதோ நல்ல முடிவு எடுத்திருக்க மாதிரி தான் தெரியுது 🧐 🧐 🧐 அந்த போட்டோல என்ன பார்த்தான் 🤓 🤓
 
Last edited:
வாரணம் நூறு சூழ அழகாய் திருமணம் நடந்தாச்சு 😍😍😍😍 மகாதேவன் மாளவிகா விருப்ப படி திருமணத்தை நடத்திட்டான் 😉😉😉😉

ஆதி ஏதோ நல்ல முடிவு எடுத்திருக்க மாதிரி தான் தெரியுது 🧐 🧐 🧐 அந்த போட்டோல என்ன பார்த்தான்
🤓 🤓
ஆமா சிஸ் அவ ஆசையை நிறைவேத்தறது தான் அவன் காதல் கடமை . ஆதி பாத்தது அடுத்த எபில ரிவீல் ஆகிடும்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மாளவிகாவின் திருமணம் அவள் விரும்பியது போல அவளின் மனம் கவர்ந்த அவளின் தேவாவோடு இனிதே நடைபெற்றது ♥️♥️♥️👍👍👍👍
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🎁🎁🎉🎉🎉
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மாளவிகாவின் திருமணம் அவள் விரும்பியது போல அவளின் மனம் கவர்ந்த அவளின் தேவாவோடு இனிதே நடைபெற்றது ♥️♥️♥️👍👍👍👍
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🎁🎁🎉🎉🎉
ஆமா சிஸ். அவள் விரும்பியதை அவன் நிறைவேற்றி வைத்து விட்டான். நன்றி சிஸ்.💞💗💕❤️
 
அன்பு நட்பூக்களுக்கு,

மயூரநாதம் கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.

நன்றி.

மயூரநாதம் - 15
அந்த அகங்காரம் பிடித்த ஆண் மயிலுக்கு 15 எபிஸ் தான் சொன்ன ... So end card போடு இராவணனுக்கு....
I could not post my வாரணம் ஆயிரம் due to file size. How to share that and Andal marriage? It's my gift to your eyes for the beautiful story
 
சீனியர்....என்னால் முடிந்த அளவுக்கு சில படங்களை போட்ருக்கேன்...😍😍😍1.jpg03_Indiran-vert.jpg09_vari-vert.jpg06_matthalam+kotta-vert.jpg8+immaikkum+EzhEzh-vert+FINAL.jpgbf09e5f41b992a1d1331f529cb2c1aa7.jpg04_naalthisai-vert.jpg10+varanamayiram+edited-vert.jpg
 
Advertisement

Advertisement

Back
Top