மயூரநாதம் - 15

Advertisement

அந்த அகங்காரம் பிடித்த ஆண் மயிலுக்கு 15 எபிஸ் தான் சொன்ன ... So end card போடு இராவணனுக்கு....
I could not post my வாரணம் ஆயிரம் due to file size. How to share that and Andal marriage? It's my gift to your eyes for the beautiful story
எண்ட் கார்ட் போட்டாச்சு மா. அப்போ எஃப் பில போட முடியுதான்னு பாருங்க. உங்க ப்ரொபைல்ல.
 
சீனியர்....என்னால் முடிந்த அளவுக்கு சில படங்களை போட்ருக்கேன்...😍😍😍View attachment 10531View attachment 10533View attachment 10534View attachment 10535View attachment 10536View attachment 10537View attachment 10538View attachment 10539
சூப்பர் சிஸ்.. உண்மையிலேயே நேற்று எழுதினதுக்கு இப்போ இதை பாத்ததும் தான் திருப்தியா இருக்கு. உங்க பேரன்புக்கு நன்றி சிஸ்... ❤️💗💕💞😍🥰
 
காலையிலேயே படிச்சிட்டேன்‌. இப்பதான் வர்க் முடிஞ்சது‌. அப்பா.. என்ன தேவா இது‌. பாக்க அப்பாவி மாதிரி இருந்துக்கிட்டு கலக்கிட்ட. அதுவும் நூறு யானை. நினைச்சு பாத்தேன்.. எனக்கே அவ்ளோ ஆசையா இருக்கு. அட்லீஸ்ட் பாக்கவாச்சும் செய்யனும். எப்படி இருக்கும்.. எனக்கு யானையை தூரத்தில் இருந்து பாக்க ரொம்ப பிடிக்கும். ஆனா கிட்ட போக ரொம்ப பயம். நூறு யானை பிளிறினா (இதான் அது கத்தறதுக்கு பேரா) பயந்துடுவேன். ஆனா அந்த த்ரில் நல்லா இருக்கும். மாளவி கொடுத்து வச்சவ. தேவா - மயிலம்மா.. செம ஜோடி.. எனக்கு இந்த எபிசோடை இன்பாக்ஸ்ல அனுப்புங்க. அப்பப்ப படிச்சு பாத்துப்பேன்..
 
அக்கா சூப்பர். இப்போதான் கூகுள்ளயும் தேடினேன். இது என்ன பாட்டு. அப்படி ஆயிரம் யானை சேர்ந்தா எப்படி இருக்கும்னு. ஆண்டாள் கல்யாணம் சூப்பர்.
சீனியர்....என்னால் முடிந்த அளவுக்கு சில படங்களை போட்ருக்கேன்..
 
காலையிலேயே படிச்சிட்டேன்‌. இப்பதான் வர்க் முடிஞ்சது‌. அப்பா.. என்ன தேவா இது‌. பாக்க அப்பாவி மாதிரி இருந்துக்கிட்டு கலக்கிட்ட. அதுவும் நூறு யானை. நினைச்சு பாத்தேன்.. எனக்கே அவ்ளோ ஆசையா இருக்கு. அட்லீஸ்ட் பாக்கவாச்சும் செய்யனும். எப்படி இருக்கும்.. எனக்கு யானையை தூரத்தில் இருந்து பாக்க ரொம்ப பிடிக்கும். ஆனா கிட்ட போக ரொம்ப பயம். நூறு யானை பிளிறினா (இதான் அது கத்தறதுக்கு பேரா) பயந்துடுவேன். ஆனா அந்த த்ரில் நல்லா இருக்கும். மாளவி கொடுத்து வச்சவ. தேவா - மயிலம்மா.. செம ஜோடி.. எனக்கு இந்த எபிசோடை இன்பாக்ஸ்ல அனுப்புங்க. அப்பப்ப படிச்சு பாத்துப்பேன்..
அந்த இடம் ஆனைதாவளம் near Guruvayur. பார்க்க செம்ம செம்ம சூப்பர்.
 
சீனியர்....என்னால் முடிந்த அளவுக்கு சில படங்களை போட்ருக்கேன்...😍😍😍View attachment 10531View attachment 10533View attachment 10534View attachment 10535View attachment 10536View attachment 10537View attachment 10538View attachment 10539
சூப்பர்.. ஆண்டாள் கல்யாணம் - மாளவி தேவா கல்யாணம் அப்படியே பொருந்துது. நீல் கண்டன் மட்டும் மிஸ்ஸிங்
 
காலையிலேயே படிச்சிட்டேன்‌. இப்பதான் வர்க் முடிஞ்சது‌. அப்பா.. என்ன தேவா இது‌. பாக்க அப்பாவி மாதிரி இருந்துக்கிட்டு கலக்கிட்ட. அதுவும் நூறு யானை. நினைச்சு பாத்தேன்.. எனக்கே அவ்ளோ ஆசையா இருக்கு. அட்லீஸ்ட் பாக்கவாச்சும் செய்யனும். எப்படி இருக்கும்.. எனக்கு யானையை தூரத்தில் இருந்து பாக்க ரொம்ப பிடிக்கும். ஆனா கிட்ட போக ரொம்ப பயம். நூறு யானை பிளிறினா (இதான் அது கத்தறதுக்கு பேரா) பயந்துடுவேன். ஆனா அந்த த்ரில் நல்லா இருக்கும். மாளவி கொடுத்து வச்சவ. தேவா - மயிலம்மா.. செம ஜோடி.. எனக்கு இந்த எபிசோடை இன்பாக்ஸ்ல அனுப்புங்க. அப்பப்ப படிச்சு பாத்துப்பேன்..
எனக்கும் பிடிக்கும் மா. நூறு யானை இப்போ எங்க போய் பாக்கறது. இந்த கல்யாணம் நடக்கிறது 2005 ல். அப்போ இந்த ஆனைக்கொட்டால கிட்டத்தட்ட நூறு யானைகள் இருந்ததாம். இப்போ 45 ன்னு நினைக்கிறேன். அதனால் வாரணங்கள் ஐம்பதுன்னு வேணா சொல்லிக்கலாம். நிச்சயமா அனுப்பறேன். இந்த எபிசோடை..... ஒருவேளை புத்தகமா வந்தா ராம் பிரியா, உதயா, ராஜி, நதியா, தர்ஷி, ஹேமா குரு, மேகல் சிஸ், ப்ரிகர் பெயர் கரெக்டா தெரியல.. உங்களுக்கு எல்லாம் அனுப்புவேன். தொடர்ந்து என்னை எழுத வச்சிட்டு வரீங்க உங்க அன்பினால். அதுக்காக என்னால் முடிஞ்சது. எஃபில தரணிபாய் அம்மாக்கு அப்புறம்.
 
அந்த இடம் ஆனைதாவளம் near Guruvayur. பார்க்க செம்ம செம்ம சூப்பர்.
ஆனைக்கொட்டான்னும் சொல்வாங்க. ஆனையூட்டு முடிஞ்சதும் இங்க தான் யானைகளை தங்க வைப்பாங்களாம்‌. ஆனையூட்டு ஒருமுறை பாத்திருக்கேன். அதுவே பிரம்மாண்டமா தான் இருக்கும். இந்த யானை முகாம்ல இன்னும் நிறைய யானைகளை பாக்கலாம்.
 
Advertisement

Advertisement

Back
Top