காலையிலேயே படிச்சிட்டேன். இப்பதான் வர்க் முடிஞ்சது. அப்பா.. என்ன தேவா இது. பாக்க அப்பாவி மாதிரி இருந்துக்கிட்டு கலக்கிட்ட. அதுவும் நூறு யானை. நினைச்சு பாத்தேன்.. எனக்கே அவ்ளோ ஆசையா இருக்கு. அட்லீஸ்ட் பாக்கவாச்சும் செய்யனும். எப்படி இருக்கும்.. எனக்கு யானையை தூரத்தில் இருந்து பாக்க ரொம்ப பிடிக்கும். ஆனா கிட்ட போக ரொம்ப பயம். நூறு யானை பிளிறினா (இதான் அது கத்தறதுக்கு பேரா) பயந்துடுவேன். ஆனா அந்த த்ரில் நல்லா இருக்கும். மாளவி கொடுத்து வச்சவ. தேவா - மயிலம்மா.. செம ஜோடி.. எனக்கு இந்த எபிசோடை இன்பாக்ஸ்ல அனுப்புங்க. அப்பப்ப படிச்சு பாத்துப்பேன்..