Wow.. nooru yanai. Epdi irukum. Ana arhanayum kathina kadhu valikadhu.. ivanga kalyanathula mayangi en adhiya pathu feel pannave ila nan. Adhu yaru photola. Mahadevan photo adhukulla avaga veetuku vandhrucha .. kolaveri agirupane..
ஆத்தி.. இப்டியெல்லாம் யோசிச்சா.. யானை கத்தினா சவுண்ட் பயங்கரமாதா இருக்கும்.Wow.. nooru yanai. Epdi irukum. Ana arhanayum kathina kadhu valikadhu.. ivanga kalyanathula mayangi en adhiya pathu feel pannave ila nan. Adhu yaru photola. Mahadevan photo adhukulla avaga veetuku vandhrucha .. kolaveri agirupane..
சூப்பர். நானே வாங்கிடுவேன் இந்த புத்தகம் வரப்ப. அப்போ அந்த லொக்கேஷன் எங்க இருக்குன்னு எனக்கு அனுப்புங்க. நிச்சயமா 50 யானைகளையாவது பார்க்கனும்.எனக்கும் பிடிக்கும் மா. நூறு யானை இப்போ எங்க போய் பாக்கறது. இந்த கல்யாணம் நடக்கிறது 2005 ல். அப்போ இந்த ஆனைக்கொட்டால கிட்டத்தட்ட நூறு யானைகள் இருந்ததாம். இப்போ 45 ன்னு நினைக்கிறேன். அதனால் வாரணங்கள் ஐம்பதுன்னு வேணா சொல்லிக்கலாம். நிச்சயமா அனுப்பறேன். இந்த எபிசோடை..... ஒருவேளை புத்தகமா வந்தா ராம் பிரியா, உதயா, ராஜி, நதியா, தர்ஷி, ஹேமா குரு, மேகல் சிஸ், ப்ரிகர் பெயர் கரெக்டா தெரியல.. உங்களுக்கு எல்லாம் அனுப்புவேன். தொடர்ந்து என்னை எழுத வச்சிட்டு வரீங்க உங்க அன்பினால். அதுக்காக என்னால் முடிஞ்சது. எஃபில தரணிபாய் அம்மாக்கு அப்புறம்.
நன்றி மா. தேவாவால் முடிந்தது நூறு யானைகள் சூழ திருமணம் செய்தது.varanamaayiram. ... Ammadi ithai sathiyama expect pannala naanu..
Ohho.. Adhi edhai paarthu ninnutaan