அன்பு நண்பர்களே,
மயூரநாதம் கதையை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 22
மயூரநாதம் கதையை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 22
செம.. இசையும் சுவையும் கலந்து தான் அவளை மயக்கி இருக்கான்ஆதி கண்மணி விஷயத்தில் செஞ்ச பிராடு வேலை எல்லாம் சொல்லும் போது கண்மணி கேட்டுருவா என்று எதிர் பார்த்தேன்![]()
![]()
![]()
ஆதி நீ ஐயாயிரம் கோடி செலவழிச்சு உன் பொண்டாட்டிக்கு பர்த்டே பார்ட்டி வச்சாலும் மாளவி ஃபீல் பண்ண மாட்டா
அவன் இசையும் சுவையும் கலந்து மாளவிய மயக்கி வச்சிருக்கான்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தேவா நீ நிஜமாவே சமையல் காரன் மட்டும் தானா
![]()
![]()
![]()
அடேய் ஆதி உன் தயவு ஒன்னும் வேண்டாம்![]()
![]()
![]()
எங்க தேவா அவன் உழைப்பாலே முன்னேறிக்குவான்
![]()
தேவா பொண்டாட்டி அவனை மாதிரி மாறினா என்ன.வர வர மாளவி தேவா வா மாறிட்டே வரா.... ரைட்டர்
முதல் ஊடல் வந்துருச்சு டா இவங்களுக்குள்ள..
ஆதி எப்பிடிடா..இப்படில்லாம்.. நிஜமாவே தேவாட்ட பேசினது உண்மையா.உருட்டா.
பாடல் கேட்டே சமைக்கறதால தான் அவன் உணவு எல்லாருக்கும் பிடிக்குது.. நன்றி சிஸ்மயூரியின் நாதனுக்கு வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள். பாடி கொண்டே சமைத்தல் உணவின் சுவை கூட்டும்.![]()