மயூர பந்தம்-16

Advertisement

🥰🥰🥰🥰 துன்பம் வரும் வேளையில் உண்மை அன்பை கண்டு கொள்ள முடியும். மாலா, இளன் குடும்பமே இவர்கட்கு துணை நிற்க ஏன் கவலை கொள்ள வேண்டும். திக்கற்றவர்க்கு தெய்வம் துணை நிற்கும்.
கணேஷ் பசி வந்தால் மனைவியின் அருமை பெருமை எல்லாம் உனக்கு தெரியும். இனி உனக்கு தான் கஷ்டம்.
 
Shantha ma, brilliant retort to your brother, may be he was afraid that you and Neenithy will go to him for help, so he started first, ha, :mad::mad::mad:. If you are worried about your status, go and make coffee and food for your kedukedda brother in law. Good episode Sri ma, 🤩🤩🤩
 
😍😍😍

கணேஷ்க்கு இனிமே யாரு சமைச்சு தருவாங்க? 🤔🤔 பாவம் அவருக்கும்..😥😥
View attachment 15166
எனக்கும் அந்த கவலை ரொம்ப இருந்துச்சு அதான் ஆத்தரையே அந்த வேலைக்கு சேர்த்து விட்டுட்டேன் 🤩🤩🤩🤩🤩🤩
 

Advertisement

Back
Top