மயூர பந்தம்-17

Advertisement

💞💞💞 சாந்தாவை அடித்து தலையில் தையல் போடும் நிலைக்கு சென்ற போதேனும் கணேஷை அழைத்து பேசி அவரை மாற்றி இருக்க வேண்டும். யாரும் கண்டுக்காமல் விட்டதால் மனிதர் மனைவிக்கு மதிப்பே தரவில்லை.
 
Last edited:
ஏம்மா எப்போ தான் கல்யாணம் பண்ணுவீங்க 🥺🥺🥺🥺

ஒருத்தனுக்கு பர்ஸ்ட் நைட் நடக்கும் போது கல்யாண பேச்சை ஆரம்பிச்சிங்க இப்போ அவன் பிள்ளை பெத்து அதை ஸ்கூலுக்கே அனுப்பிடுவான் போல 🤓🤧🤧🤧🤧🤧

புருஷன் இருந்தா தான் மதிப்பா 😨😨😨😨 அவன் செத்து போயிட்டா என்ன செய்வீங்க அதையே இப்பவும் செய்ங்க 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 
Posukku nu kalyanatha pana ena author ipdi ganesh shantha va elam deal la vitutenga nu keka vendiyathu.. ipo enna na ipdi solrathu... :cautious: :ROFLMAO: :p
 
Advertisement

Advertisement

Advertisement

Back
Top