Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 20 2

Advertisement

உறவுமுறையில் வரும் சிக்கல் சரியான புரிதல் இல்லாததால் பெரிதாகி கொண்டே சொல்கிறது... அங்கை கேட்பது தவறில்லை.. ஆனால் முதலில் ராஜனிடம் இதை பேசிவிட்டு அடுத்து அதை சபையில் விவாத மேடையாக்கியிருக்கலாம்... நியாயம் இருப்பின்....
 
பணம் கொடுத்தது ராஜன்....
கொடுத்தது தில்லலையிடம்...
மகள்கள் கூட செல்லும்போது...
மருமகளையும் கூட அழைத்து
சென்றிருக்கலாம்,.மகனின் நேரமின்மையை
உணர்ந்த அம்மாவா....
மகனுக்கு மருமகளோட வாழ ...
அட்வைஸ் பண்ணிய அம்மா எங்க போனாங்க...?
மகனோட சந்தோஷம் மட்டும் போதும்...
வீட்டுக்கு வந்த பெண்ணும் பற்றிய
அக்கறை இல்லை....என்பதா...?

கூட்டுக் குடும்பத்தில் மூத்தவரா
அதிகாரம் செய்யும் நாச்சி.....
நீங்கள் கூட பிறந்தவளா நினைக்கவில்லை
என்றாலும், என் பெண் என்ற முறையில
இந்த வீட்டுப் பெண் என்ற முறையில்
அவளுக்குரிய மரியாதை செய்ய வேண்டும்
என்று சொல்லியிருக்கலாமே....?
பையன்கள் அவர் வார்த்தையை ..
மீறவா போகிறார்கள்....
கூட்டுக் குடும்பத்தில்....சொத்துக்கள்
பிரிக்காப்படாத போது...அவர் ஒண்ணும்
ஒன்றுமில்லாத நாச்சி இல்லையே....?

செய்த பிறகும் நாச்சிக்கு பின் குறை பேசும்
மகள்,மருமகள்களை விட....
அவரின் முன்னே அங்கை....
அவளின் குறைகளை பேசியதில் தவறே இல்லை...
அதிவும் , வெளி ஆட்கள் முன் இல்லை...
குடும்பத்தினர் முன்னிலையில் தான்...
அழகு மட்டுமில்லை....மரியாதையும்
பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது...

நீ பேசக்கூடாது என்றால்.....வேறு யார் பேசுவது ...
நீ பேசப் போகிறாயா....ராஜராஜா....!!!!????
 
Top