Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-28

Advertisement

அருமை, அருமை, அருமையோ அருமை ????
பாலாவுக்கு ஒரு வழியா லைட் எறிஞ்சிருச்சு ??
க்ரிஷ், உமை lovely ஜோடி ???
அந்த அச்சிடேன்ட் கூட உமைய குறி வைத்து இருக்குமோ ???
 
:love: :love: :love:

கிருஷ்ணா & உமையாள் - இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல் மனதால் உணர்ந்த காதல்..
வசீகரன் & நிலாப்பெண் - வசீ மட்டுமே உணர்ந்து, அதை வெளிப்படுத்திய காதல்..
பாலா & பிரியா - பிரியா மட்டுமே உணர்ந்து, அதை வெளிப்படுத்தாத காதல்..

நிலவுக்கு புன்னகை தந்தது காதல்
நிலவுக்கு புன்னகை தந்தது காதல்
உலகுக்கு பூக்கள் தந்தது காதல்
யாருக்கும் தெரியாமல்
ஊரெல்லாம் அறியாமல்
மனசுக்குள் மழை தூவும் காதல்
ஒரு பனி துளி தந்தால்
பாற்கடல் செய்திடும் காதல்
ஒரு பாற் கடல் தந்தால்
பனி துளி ஆக்கிடும் காதல்
மூடி வைத்த போதும் தடை மீண்டும்
விதை போல மண்ணை வெல்லும் காதலே

காதல் கொள்வோம்...

(நிலா பெண்ணின் மீதான வசியின் காதலை இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம் )

ஆமா சிந்து மேம், எத்தனை கிலோ வெயிட்ல அழுத்தம்கொடுக்கனும்........ :unsure::unsure:;)
 
Top