மருவக் காதல் கொண்டேன்-28

Advertisement

சந்தோசமான மன நிறைவான பதிவு, உமா ♥கிருஷ்ணா கல்யாண வரவேற்பு அருமையா அசத்தலா வசிகரண்&பாலா சிறப்பா முடித்து விட்டார்கள், பாலாவின் காதலியை, உமா அவனுக்கு அறிமுக படுத்தி சேர்த்து வைத்து விட்டால், இனி பாலா ப்ரியாவை பார்த்துக்குவான்னு நினைக்கிறேன், பாலா காதல்ல சொதப்பாமல் இருந்தா சரி, பாலாவிற்கு பொண்ணுகள sit அடிக்க தெரிஞ்ச அளவுக்கு காதலிக்க தெரியல, ரெம்ப நல்லவன் ???, உமா தன் காதல் பத்தி கிருஷ்ணா விடம் பகிர்ந்து கொள்வது அருமை, கண்களி தோன்றி மனதால் உணர்ந்த உன்னத மான காதல் உமையாள் காதல்♥♥♥, அருமை ??? ???♥♥♥?????????
உங்க ஹீரோவை பார்த்தீங்களா ???
அவரை வச்சி என்ன தான் பண்றது ???
மிக்க நன்றி அக்கா ???
 

Advertisement

Advertisement

Back
Top