மருவக்-காதல்-கொண்டேன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool::cool:

கதையின் நிறைவு பகுதியோடு???

என்னோட இரண்டாவது கதையை வெற்றிக்கரமா முடிச்சிட்டேன், அதும் இது போட்டி கதையும் கூட???

உங்களோட கருத்துக்கள், பாட்டு, போன்மீ இது எல்லாம் தான் எனக்கான உத்வேகம் ???

முழுக்க முழுக்க உங்க ஊக்கத்தால் தான், கதையயை இவ்ளோ சீக்கிரம் முடிச்சி இருக்கேன், ???

மிக்க நன்றி மக்களே ❤️❤️❤️

இந்த கதையில் என்னோட பயணித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மக்காஸ் ???

இது வரைக்கும் சைலன்ட் ஆஹ் படிச்சவங்க எல்லாம், இப்போ கூட கதை எப்படி இருக்குனு ரெண்டு வார்த்தை சொல்லலாம், சொன்னா ருத்ரா ஹாப்பி அண்ணாச்சி ???

நிறையோ, குறையோ தயங்காம சொல்லுங்க மக்காஸ் ???

நிறைகள் என்னை ஊகிக்கிவிக்கும் ?
குறைகள் என்னை செதுக்கும்?

உங்களின் மேலான கருத்துக்களுக்காக ஆவலுடன் நான்
இ.ருத்ரா ?

Happy Reading!!!!!

மருவக்-காதல்-கொண்டேன்-30
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top