அருமை தேவி மா.
வித்யா.......இம்புட்டு நாளா எங்க மா இருந்த??
எங்க தேவாவுக்கு சப்போர்ட்டா யாராவது அவன் உணர்வுகளை எடுத்து சொல்ல மாட்டாங்களா ன்னு நினைத்தேன்........
செம நெத்தியடி பதில் சூர்யாவுக்கு.
மழை, தேவா, பல்லவி, பேரில் ஆரம்பிக்கும் பொருத்தமான apt ஆன பாடல்கள்......... ஆசம் ஆசம்.